Перейти к содержимому

நாமலை சிக்கவைத்த அந்த ரகசிய சாட்சி! ரணில் பதறுவது ஏன்?

Hisham's Insights

0:00 / 0:00

நாமலை சிக்கவைத்த அந்த ரகசிய சாட்சி! ரணில் பதறுவது ஏன்?

35 947 просмотров · 12 часов назад
Hisham's Insights
98,1 тыс. подписчиков
35 947 просмотров · 12 часов назад
நாமல் ராஜபக்சேவின் கைதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் பல அதிர்வலைகள்! 2 மில்லியன் டொலர் ஏர்பஸ் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து திடீரென சாட்சியம் அளித்த அந்த நபர் யார்? எல்லாவற்றையும் விட, நாமல் கைதானதும் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் அவசர அவசரமாக அறிக்கை விட்டுப் பதறுவதன் பின்னணி என்ன? உண்மையாகவே நாமலைக் காப்பாற்றத் துடிப்பது யார்? வழங்குபவர்: ஹிஷாம், தகவல் ஆய்வு: ஸfபர் Follow us on https://whatsapp.com/channel/0029Vamf... Facebook:   / hishammvlog     / hishamlk     / imhishamm     / hishammohamed     / hisham-mohamed-03b0209a   #srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews