Перейти к содержимому

மொச்சைக்கொட்டை வேர்க்கடலை காரக்குழம்பு 😋 | கிராமத்து சுவையில் காரசாரமான குழம்பு | Raji’s Diary

Raji's Diary

0:00 / 0:00

மொச்சைக்கொட்டை வேர்க்கடலை காரக்குழம்பு 😋 | கிராமத்து சுவையில் காரசாரமான குழம்பு | Raji’s Diary

1 689 просмотров · 2 нед. назад
Raji's Diary
165 подписчиков
1 689 просмотров · 2 нед. назад
இன்று நம்ம Raji’s Diary சேனலில் சுவையான மொச்சைக்கொட்டை வேர்க்கடலை காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்! 😋 மொச்சைக்கொட்டையும் வேர்க்கடலையும் முதல் நாள் இரவே ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து, நல்லெண்ணெயில் பூண்டு, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து புளிப்பும் காரமும் கலந்த சுவையான குழம்பு செய்திருக்கிறேன். சூடான சாதத்துடன் இந்த மொச்சைக்கொட்டை வேர்க்கடலை காரக்குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்! தேவையான பொருட்கள் (Ingredients): மொச்சைக்கொட்டை வேர்க்கடலை நல்லெண்ணெய் கடுகு வெந்தயம் பூண்டு வெங்காயம் கருவேப்பிலை தக்காளி மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் உப்பு கத்திரிக்காய் உருளைக்கிழங்கு புளி கொத்தமல்லி இலை இந்த ரெசிபி உங்களுக்குப் பிடித்திருந்தால் வீடியோவுக்கு Like கொடுங்க. உங்கள் கருத்துகளை Comment-ல் சொல்லுங்க. மேலும் சுவையான சமையல் வீடியோக்களைப் பார்க்க Raji’s Diary சேனலை Subscribe பண்ணுங்க. ❤️ நன்றி! 🙏 #மொச்சைக்கொட்டை #வேர்க்கடலைகாரக்குழம்பு #காரக்குழம்பு #MochaiKuzhambu #PeanutCurry #TamilCooking #TamilRecipes #SouthIndianCooking #VillageStyleCooking #RajisDiary #tamilcooking #rajidiary