Перейти к содержимому

NO CONTACT-ல் உங்கள் நபர் மறைக்கும் உண்மை என்ன? 😢❤️ | “I CAN'T TELL YOU THE TRUTH!” 🔮

Sunshine tarot reading

0:00 / 0:00

NO CONTACT-ல் உங்கள் நபர் மறைக்கும் உண்மை என்ன? 😢❤️ | “I CAN'T TELL YOU THE TRUTH!” 🔮

4 271 просмотр · 21 час назад
Sunshine tarot reading
14,2 тыс. подписчиков
4 271 просмотр · 21 час назад
இன்றைய இந்த Love Tarot Reading-ல், No Contact-ல் இருக்கும் உங்கள் நபரின் தற்போதைய energy என்ன? அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? உங்களிடம் அவர்கள் மறைத்து வைத்திருக்கும் உண்மை என்ன? என்பதை cards மூலமாகப் பார்க்கப் போகிறோம். 🔮❤️ இந்த reading-ல் வந்த முக்கியமான messages: ✨ The Star – உங்கள் healing & hope energy 😶 Four of Swords – அவர்களின் silence மற்றும் overthinking ⏳ The Hanged Man – No Contact-ல் delay & confusion 🏆 Six of Wands – உங்கள் attention-ஐ மீண்டும் பெற வேண்டும் என்ற desire ⚡ Eight of Wands – sudden communication & movement energy ❤️ King of Cups – வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் deep feelings அதோடு உங்கள் நபரின் Channel Messages மூலமாக: 💌 I can't express myself 💔 Why do I feel so lost? ❤️‍🩹 I need to hold back my true feelings for you 😢 It hurts so much 🤍 I wish I could understand you 🤫 Why can't I tell you the truth? என்ற powerful messages வந்திருக்கின்றன. உங்கள் person-ன் silence-க்கு பின்னால் உண்மையில் என்ன இருக்கிறது? அவர்கள் ஏன் தங்களுடைய உண்மையான feelings-ஐ மறைக்கிறார்கள்? அவர்கள் உங்களை மீண்டும் contact பண்ணுவார்களா? இந்த reading உங்களுக்கு clarity கொடுக்கட்டும். ❤️✨ 🔮 இது ஒரு General Collective Tarot Reading. உங்கள் situation-க்கு resonate ஆகும் messages மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். Resonate ஆகாததை அன்புடன் விட்டுவிடுங்கள். Tarot readings guidance மற்றும் entertainment purpose-க்காக மட்டுமே. 🙏❤️ இந்த reading உங்களுக்கு பிடித்திருந்தால் Like 👍, Share ❤️ செய்து, நம்ம channel-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க செல்லங்களே! 🔔✨ Stay Positive | Love Yourself | Trust Divine Timing ❤️🔮