Перейти к содержимому

சாதியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் வேர்கள் | The Roots of Caste & Feudalism in India | RS Sharma

Senthalam

0:00 / 0:00

சாதியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் வேர்கள் | The Roots of Caste & Feudalism in India | RS Sharma

285 просмотров · 2 недели назад
Senthalam
304 подписчика
285 просмотров · 2 недели назад
சாதியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் சமூக-பொருளாதார வேர்கள் | The Socio-Economic Roots of Caste & Feudalism in India | RS Sharma இந்த காணொளியில், மார்க்சிய வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா அவர்களின் பண்டைய மற்றும் மத்தியகால இந்திய வரலாற்று ஆய்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகுவதன் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. பிரிட்டிஷ் மற்றும் தேசியவாத வரலாற்று வரைவியலின் போதாமைகளை சுட்டிக்காட்டும் இப்பேச்சு, மன்னர்களைத் தாண்டி உழைக்கும் மக்கள் வரலாற்றின் அவசியத்தை வலியுறுத்துகிறது. சிந்துவெளி நாகரிகம், ஆரியர் வருகை, சாதியக் கட்டமைப்பின் பொருளாதார மற்றும் சுரண்டல் வேர்கள் (பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்), மற்றும் இந்திய நிலப்பிரபுத்துவம் ஆகியவை குறித்து இதில் ஆழமாக அலசப்படுகிறது. மேலும், இரும்புக் காலம் மற்றும் வேளாண்மை குறித்த தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்லியல் தரவுகளை இணைத்து, ஒட்டுமொத்த இந்திய வரலாற்றையும் தென்னிந்தியாவிலிருந்து எழுத வேண்டியதன் அவசியமும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. This video features an in-depth discussion on the groundbreaking historical studies of Marxist historian R.S. Sharma, covering the Indian subcontinent from the Ancient to Medieval periods. the keynote speaker delves into a historical materialist perspective of India's past. The session critically examines the limitations of British and nationalist historiography, shifting the focus to the socio-economic realities and structural inequalities of early societies. Key topics include the Indus Valley Civilization, the Aryan migration, the economic and exploitative roots of the Varna system (referencing Sudras in Ancient India), and the unique nature of Indian Feudalism. The lecture concludes by highlighting how recent archaeological findings in Tamil Nadu regarding iron technology and agriculture necessitate a southern-centric approach to rewriting Indian history. முக்கியப் பகுதிகள் (Timestamps): 00:00 - பிரிட்டிஷ் மற்றும் தேசியவாத வரலாற்று வரைவியலின் போதாமைகள் 06:42 - மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களின் பங்களிப்பு (டி.டி.கோசாம்பி & ஆர்.எஸ்.சர்மா) 15:36 - ஆரியர் வருகையும் போலி வரலாறுகளும் 23:20 - 'பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்' - சாதியத்தின் பொருளாதார வேர்கள் 33:28 - இந்திய நிலப்பிரபுத்துவத்தின் தோற்றம் 38:46 - இந்தியாவில் நகரச் சீரழிவு 58:41 - பாசிசத்தை எதிர்க்க உண்மையான வரலாற்றின் தேவை 1:00:05 - தென்னிந்திய தொல்லியல் தரவுகளும், வரலாற்றை மாற்றி எழுத வேண்டியதன் அவசியமும் தொடர்ந்து இணைந்திருக்க செந்தளம் சேனலை Subscribe செய்யுங்கள். WhatsApp: https://whatsapp.com/channel/0029VaW7... Instagram:   / senthalam   Facebook : https://www.facebook.com/profile.php?... Website : https://senthalam.com/