Перейти к содержимому

இந்த மீன்லாம் கூட சாப்பிடலாமா! | இவ்ளோ நாளா இதுதெரியம போச்சே | PKS Fish Market Madurai | Madurai360*

Madurai 360*

0:00 / 0:00

இந்த மீன்லாம் கூட சாப்பிடலாமா! | இவ்ளோ நாளா இதுதெரியம போச்சே | PKS Fish Market Madurai | Madurai360*

3 412 просмотров · 3 года назад
Madurai 360*
829 тыс. подписчиков
3 412 просмотров · 3 года назад
PKS மீன் கடை ! Freshஆன மற்றும் சுத்தமான கடல் உணவுகளுக்கு PKS மீன் கடை ! மருத்துவ குணம் மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடிய அனைத்து வகையான கடல் உணவுகளும் ஒரே இடத்தில் கிடைக்கும். ஒரு போன் அல்லது வாட்ஸ் ஆப் செய்தால் போதும் Freshஆன மற்றும் சுத்தமான கடல் மீன்கள் உங்கள் சமையல் அறையில் ! எங்களிடம் கொடுவா, கடல் விரால், செம்மீன், வாவல், பெரிய நெய்மீன், கணவா, பெரிய இரால், பெரிய நண்டு உள்பட அனைத்து வகையான கடல் மீன்கள் கிடைக்கும். உயிருடன் கெழுத்தி, விரால், அயிரை மீன்கள் உள்பட கட்லா போன்ற கண்மாய் மீன்கள் கிடைக்கும். மார்கெட் விலையில் மொத்தமாகவும் மற்றும் சில்லறை விலையிலும் கிடைக்கும். பாம்பன், இராமேஸ்வரம், தொண்டி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, குளச்சல் துறைமுகங்களில் இருந்து நேரடி கொள்முதல் விற்பனை மீன்கள் சுகாதாரமாகவும் புத்தம் புதிதாகவும் தரமானதாகவும் கிடைக்கும். இலவச டோர் டெலிவரி வசதியுடன் தொடர்புக்கு: 81488 21507 / 93428 57425 ADDRESS : நேரு நகர் https://maps.google.com/maps?q=9.9104... மாடக்குளம் https://maps.google.com/maps?q=9.9116... Follow On Facebook:   / madurai360youtube   Follow On Twitter:   / madurai_360yt   Follow On Instagram:   / _madurai360   All Other Social Media For Advertisement: Contact: 9944572925 Mail us: madurai360ads@gmail.com Subscribe For More: Madurai 360*