🔥Moto Buds 2 Fusion Review Tamil⚡ ₹1,799-க்கு உண்மையிலேயே Worth-ஆ? 😱 55dB ANC உண்மை என்ன?
BUGS PARITHABANGAL
0:00 / 0:00
🔥Moto Buds 2 Fusion Review Tamil⚡ ₹1,799-க்கு உண்மையிலேயே Worth-ஆ? 😱 55dB ANC உண்மை என்ன?
6 310 просмотров · 13 дн. назад
BUGS PARITHABANGAL
58,3 тыс. подписчиков
6 310 просмотров · 13 дн. назад
Moto Buds 2 Fusion Detailed Review in Tamil! ₹1,799 விலைக்கு 55dB Active Noise Cancellation (ANC), 12.4mm Dynamic Titanium Drivers மற்றும் 6-Mic AI ENC உடன் வரும் இந்த இயர்பட்ஸ் உண்மையிலேயே Best TWS Under 2000-ஆ? முழு விவரங்களை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.
📌 Video Highlights:
00:00 - Introduction & Price
00:51 - Build Quality &Comfort & Fit (IP54 Rating)
03:23 - 12.4mm Driver Sound & Bass Test
06:13 - 6-Mic Outdoor Call Quality Test
08:37 - 55dB ANC & Transparency Mode Test
08:52 - App Support Test Android & Ios
10:22 - Battery Life & Charging Speed
11:42 - Other Features
12:27 - Final Verdict: ₹1,799-க்கு வாங்கலாமா?
🔥 Key Specifications:
• 55dB Adaptive Active Noise Cancellation (ANC)
• 12.4mm Titanium Coated Dynamic Drivers
• 6 Microphones with CrystalTalk AI ENC for Calls
• Up to 53 Hours Total Playback
• Bluetooth 6.0 with Dual Device Pairing
• Moto Buds App Support & Custom EQ
• IP54 Dust & Water Resistance (Earbuds)
👉 Conclusion:
₹1,799 ஆஃபர் விலையில் ஸ்ட்ராங் ANC, கிளியர் மைக் குவாலிட்டி மற்றும் பஞ்சியான பேஸ் தேடுபவர்களுக்கு Moto Buds 2 Fusion ஒரு சிறந்த தேர்வு.
வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் Like பண்ணுங்க, உங்கள் கருத்துக்களை Comment பண்ணுங்க, Tech அப்டேட்ஸ்களுக்கு நம்ம Channel-ஐ Subscribe பண்ணுங்க!
#MotoBuds2Fusion #twsreview #earbudsunder2000 #tamiltechnology #techreviewtamil #MotoBuds2Fusion #motobuds #earbudsunder2000 #twsreview #tamiltech #techtamil #besttws #motorolaindia