☀ 2 Solar Panel இணைத்தால் என்ன ஆகும்? | Parallel vs Series நேரடி சோதனை இதோ..! 😯
S.D MEDIA TAMIL
0:00 / 0:00
☀ 2 Solar Panel இணைத்தால் என்ன ஆகும்? | Parallel vs Series நேரடி சோதனை இதோ..! 😯
16 001 просмотр · 1 месяц назад
S.D MEDIA TAMIL
21,8 тыс. подписчиков
16 001 просмотр · 1 месяц назад
⚡ Description:
2 Solar Panel-களை Parallel ஆக இணைத்தால் என்ன ஆகும்? Series ஆக இணைத்தால் என்ன ஆகும்?
இந்த வீடியோவில் நான் நேரடி சோதனை (Live Test) மூலம் காட்டியுள்ளேன்.
🔋 Parallel Connection: • Voltage (V) = அதே • Current (A) = அதிகம் • 12V Battery Charging-க்கு ஏற்றது
⚡ Series Connection: • Voltage (V) = அதிகம் • Current (A) = அதே • MPPT Charge Controller / உயர் Voltage பயன்பாட்டிற்கு ஏற்றது
📌 இந்த வீடியோவில் பார்க்கலாம்: ✔ Parallel Wiring எப்படி செய்வது? ✔ Series Wiring எப்படி செய்வது? ✔ Multimeter மூலம் Voltage & Current அளவிடுவது ✔ எந்த சூழ்நிலையில் எதை பயன்படுத்த வேண்டும்? ✔ 12V Solar System-க்கு சிறந்த இணைப்பு எது?
🎥 நேரடி சோதனை இதோ… Solar Panel பயன்படுத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வீடியோ.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்ய மறக்காதீர்கள்..
📺 Channel: SD MEDIA TAMIL
#SolarPanel #Parallel #Series #SolarTamil #SDMEDIATAMIL #12VSolar #MPPT #PWM #SolarConnection #LiveTest #SolarExperiment #TamilTech #ElectricalTamil #Voltage #Current #SolarCharging