Перейти к содержимому

ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்குச் சிறப்பாக நடைபெற்ற பூப் புனித நீராட்டு விழா, 2026 😍🙏🏾

Thaya Geetha Vlog

0:00 / 0:00

ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்குச் சிறப்பாக நடைபெற்ற பூப் புனித நீராட்டு விழா, 2026 😍🙏🏾

140 просмотров · 12 дней назад
Thaya Geetha Vlog
350 подписчиков
140 просмотров · 12 дней назад
அனைவருக்கும் வணக்கம்! நாங்கள் இன்றைக்கு ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்திற்குச் சென்று, அங்கு அம்மனுக்கு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற பூப் புனித நீராட்டு விழாவைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளோம். இந்த அழகிய தரிசனத்தை நீங்களும் கண்டு களித்து, அம்மனின் திருவருளையும் அருளாசிகளையும் பெற்றுக்கொள்ளுங்கள். அதோடு, இந்த ஆலயத்திற்கு நாங்கள் சாற்றிய மாலைகளை நானும், என்னுடைய கணவரும், என்னுடைய பிள்ளைகளும் எல்லாரும் சேர்ந்துதான் கட்டினோம். அந்த மாலைகள் எப்படி இருக்குன்னு மறக்காமல் கமெண்ட் செக்ஷன்ல கமெண்ட் பண்ணுங்க! இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள். மேலும், நமது சேனலுக்குப் புதியவர்கள் என்றால், சப்ஸ்கிரைப் செய்துவிட்டுத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி, வணக்கம்! #srimuththuvinayagar #palermo #italy #templevlog #devotional #explore #trending #thayageethavlog