END PART MADALERUM MALLIGAIYE| Sri vinitha | Romantic Love Story | ஸ்ரீ வினிதா
srivinitha tamil audio novels и NK Tamil Audio Novels
0:00 / 0:00
END PART MADALERUM MALLIGAIYE| Sri vinitha | Romantic Love Story | ஸ்ரீ வினிதா
12 456 просмотров · 1 день назад
srivinitha tamil audio novels и NK Tamil Audio Novels
12 456 просмотров · 1 день назад
• END PART MADALERUM MALLIGAIYE| Sri vinitha...
வீட்டின் பெரிய வாயிற்கதவைத் தாண்டி வேகமாக வெளியே வந்த பவளமல்லி, திரும்பிக்கூட பார்க்காமல் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
“எங்கம்மா போகணும்...?” என ஓட்டுநர் கேட்டதும், தன்னுடைய கல்லூரியின் பெயரைக் கூறியவள், இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
ஆனால் மூடிய விழிகளுக்குள் கூட யதார்த்தனின் முகம்தான் தென்பட்டது.
இதயம் பந்தயக் குதிரை போல தடதடத்துக் கொண்டிருந்தது.
“உன்னைக் கல்யாணம் பண்ணா... லைஃப்ல உன் கூடவே இருந்து உன்னைப் பாத்துக்கலாம்ல...”
அந்த ஒரு வாக்கியம் மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தது.
“ச்சே... என்ன இது...” என தன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டவள், வெளியே பார்வையைப் பதித்தாள்.
#tamilnovel #srivinithatamilnovels #srivinitha #thirierumtheeye