உச்சநீதிமன்ற சர்ச்சை: ராகுலை விமர்சித்த திமுக. Alim Al Buhari Interview
ETamil News
0:00 / 0:00
உச்சநீதிமன்ற சர்ச்சை: ராகுலை விமர்சித்த திமுக. Alim Al Buhari Interview
14 756 просмотров · 3 часа назад
ETamil News
458 тыс. подписчиков
14 756 просмотров · 3 часа назад
CJI Suryakant பதவி விலக வேண்டும்! கொளுத்தி போட்ட காங்கிரஸ். Alim Al Buhari Interview
ராகுல் காந்தி விளம்பரத்திற்காக செயல்படுகிறார் என திமுக அலிம் அல் புகாரி கடும் விமர்சனம்.
டிடிவி தினகரன் கட்சியினரின் போராட்டத்தை பாராட்டிய அவர், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பேசினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்ற சந்தேகத்தை இந்த கருத்துகள் எழுப்பியுள்ளன.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் குறித்த கேரள காங்கிரஸ் பதிவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக அரசியல் மற்றும் கூட்டணி ரகசியங்களை அறிய E-Tamil News சேனலை Subscribe செய்யுங்கள்.
#rahulgandhi #ttvdhinakaran #supremecourt #AlimAlBukhari #dmk
00:00 — தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்
04:20 — டிடிவி தினகரன் கட்சி கைது: அலிம் அல் புகாரி பாராட்டு
08:45 — ராகுல் காந்தி மீது திமுக கடும் விமர்சனம் ஏன்?
13:10 — உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த்: கேரள காங்கிரஸ் சர்ச்சை
16:40 — பதிவை நீக்க வேண்டாம்! திமுக ஆதரவும் அரசியலும்