தாகமாயிருக்கிறேன்#5வது வார்த்தை# காடி குடித்தார்- திராட்சை ரசம் குடிக்கவில்லை ஏன் Rev. J Jeeva Moses
Jeeva Moses Official
0:00 / 0:00
தாகமாயிருக்கிறேன்#5வது வார்த்தை# காடி குடித்தார்- திராட்சை ரசம் குடிக்கவில்லை ஏன் Rev. J Jeeva Moses
21 026 просмотров · 3 года назад
Jeeva Moses Official
565 подписчиков
21 026 просмотров · 3 года назад
சிலுவையில் நம் ஆண்டவர் பேசிய 7 வார்த்தைகளில் ஐந்தாவது வார்த்தை புதிய சிந்தையைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
இதில், புதிய சிந்தையாக இயேசு சிலுவையில் அறையப்படுமுன் திராட்சை ரசம் குடிக்க ஏன் மறுத்தார் என்றும் இயேசு சிலுவையில் அறையப்பட்டபின் காடியை வாங்கி ஏன் குடித்தார் என்றும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது
இந்தத் தாகத்தை ஏன் ஆத்ம தாகம் என்று சொல்கிறோம் என்றும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது
முழுமையாகப் பாருங்கள் - LIKE பண்ணுங்கள் = SHARE பண்ணுங்கள் - SUBSCRIBE பண்ணுங்கள் - COMMENTபண்ணுங்கள்
நன்றி