கோவையில் கோவிந்த நாமம்… குவிந்த பக்தர்கள்! 🙏 | புரட்டாசி முதல் சனிக்கிழமை
Dinamalar Anmeegam
0:00 / 0:00
கோவையில் கோவிந்த நாமம்… குவிந்த பக்தர்கள்! 🙏 | புரட்டாசி முதல் சனிக்கிழமை
2 810 просмотров · Трансляция закончилась 5 дней назад
Dinamalar Anmeegam
38,4 тыс. подписчиков
2 810 просмотров · Трансляция закончилась 5 дней назад
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை சுந்தராபுரம் ஸ்ரீ சப்தகிரி வேங்கடேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 🙏
கோவிந்த நாமத்தை முழங்கியபடி ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலில் திரண்டு, பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
கோவிந்தா… கோவிந்தா! 🙏🛕
#கோவை #சுந்தராபுரம் #புரட்டாசி #புரட்டாசிசனிக்கிழமை #கோவிந்தா #வேங்கடேஸ்வரர் #சப்தகிரிவேங்கடேஸ்வரர் #மகாஅபிஷேகம் #தீபாராதனை #பெருமாள் #திருக்கோயில் #பக்தர்கள் #கோவிந்தநாமம் #Coimbatore #Purattasi #Venkateswara #Govinda #Temple #Dinamalar