Перейти к содержимому

🔥 தமிழ்நாட்டில் உள்ள குட்டி கேரளா/பூலாம்பட்டி சுற்றுலா/kutty kerala poolampatti 2026 /fish food

makkal 7

0:00 / 0:00

🔥 தமிழ்நாட்டில் உள்ள குட்டி கேரளா/பூலாம்பட்டி சுற்றுலா/kutty kerala poolampatti 2026 /fish food

279 просмотров · 3 месяца назад
makkal 7
1,24 тыс. подписчиков
279 просмотров · 3 месяца назад
Thanks For Your ♥️ love and support guys 💯🤩 பூலாம்பட்டி சுற்றுலா குட்டி கேரளா என மக்கள் அழைக்கப்படுகிறார்கள். பூலாம்பட்டி சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அருகில் இருக்கக்கூடிய ஊர் பூலாம்பட்டி. இங்கு படகு சவாரி 20 ரூபாய் மட்டுமே. இங்கு அனைத்து வகையான மீன்களும் பூலாம்பட்டி மார்க்கெட்டில் உயிருடன் கிடைக்கிறது. இங்கு பாறை மீன் ஜிலேபி கொக்கு மீன் என்று பலவகையான மீன்களும் இங்கே கிடைக்கின்றன. பூலாம்பட்டியில் மீன் குழம்பு பொறிச்ச மீன் என அனைத்து வகையான மீன் உணவுகளும் இங்கே சுவையாக கிடைக்கிறது. #poolampatti #poolampatti2026#salem #food #fishfry #trending #travel #fishkulambu #fishcurry #food #makkal7 #tamil #poolampattifish #பூலாம்பட்டி#பூலாம்பட்டிசுற்றுலா2026#பூலாம்பட்டிமீன்குழம்பு