Перейти к содержимому

நாமலுக்கு 700 லட்சம் கொடுத்த ஜானகி சிறிவர்தன விளக்கமறியல்! யார் இவர்? #NewsInsightTamil

Lankasri News

0:00 / 0:00

நாமலுக்கு 700 லட்சம் கொடுத்த ஜானகி சிறிவர்தன விளக்கமறியல்! யார் இவர்? #NewsInsightTamil

19 389 просмотров · 10 часов назад
Lankasri News
800 тыс. подписчиков
19 389 просмотров · 10 часов назад
நாமலுக்கு 700 லட்சம் கொடுத்த ஜானகி சிறிவர்தன விளக்கமறியல்! யார் இவர்? #NewsInsightTamil ------------------------------------------------------------------------------------ #newsinsighttamil #janakisiriwardana #namalrajapaksa #BreakingNews #TamilNews #AnuraKumaraDissanayake #TamilNews #BreakingNews #Lankasri #BreakingNews #SriLanka #SriLankaPolitics #CID #CourtNews #LKAnews #SriLankaPolitics #EasterSunday #NewsUpdate #TamilYouTube #CourtNews #Justice #CurrentAffairs #CurrentAffairs #SriLanka #SriLankaNews #BreakingNewsSL ------------------------------------------------------------------------------------ கொழும்பு கோட்டையில் உள்ள Transworks Square காணியை கிரிஷ் திட்டத்திற்காக விரைவாகப் பெற்றுக்கொள்ள அரசியல் ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாமல் ராஜபக்ஷவுக்கு ரூ.70 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டு ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், தற்போது விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷவிடம் புதிய இலஞ்ச விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ரூ.70 மில்லியன் விவகாரம் என்ன? கிரிஷ் திட்டத்தில் நாமல் ராஜபக்ஷவின் தொடர்பு என்ன? ஏற்கனவே பேசப்பட்ட ரூ.70 மில்லியன் ரக்பி நிதி விவகாரத்துடன் இதற்கு என்ன வித்தியாசம்? இந்த முழு பின்னணியையும் இந்த காணொளியில் பார்க்கலாம். ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.