விமானங்கள் 950 KM/H வேகத்தை ஏன் தாண்டுவதில்லை? | காற்றின் மர்ம சக்தி
Dark Facts Tamil
0:00 / 0:00
விமானங்கள் 950 KM/H வேகத்தை ஏன் தாண்டுவதில்லை? | காற்றின் மர்ம சக்தி
12 252 просмотра · 6 дней назад
Dark Facts Tamil
4,26 тыс. подписчиков
12 252 просмотра · 6 дней назад
விமானங்கள் ஏன் மணிக்கு 900 முதல் 950 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கின்றன? ✈️
மனிதர்கள் பல தசாப்தங்களுக்கு முன்பே ஒலியின் வேகத்தை விட வேகமாக செல்லும் விமானங்களை உருவாக்கிவிட்டார்கள். அப்படியிருக்க, இன்றைய நவீன பயணிகள் விமானங்கள் ஏன் அதைவிட அதிக வேகத்தில் செல்லவில்லை?
இந்த வீடியோவில் de Havilland Comet விபத்து, விமானங்களின் ஜன்னல்கள் ஏன் ஓவல் வடிவத்திற்கு மாற்றப்பட்டன, Shock Waves எப்படி உருவாகின்றன, Coffin Corner என்றால் என்ன, Air France 447 விபத்தின் பின்னணி, Boeing Sonic Cruiser மற்றும் Concorde விமானத்தின் கதை ஆகியவற்றை விரிவாக பார்க்கலாம்.
விமானத்தின் வேகத்திற்கு உண்மையான தடையாக இருப்பது அதன் Engine அல்ல... நம்மைச் சுற்றியுள்ள காற்றுதான்!
00:00 – விமானங்கள் 950 KM/H வேகத்தை ஏன் தாண்டுவதில்லை?
00:45 – ஒலியின் வேகத்தை தாண்டினால் என்ன நடக்கும்?
01:20 – de Havilland Comet விபத்து
02:15 – விமானத்தின் உடல் ஏன் உடைந்தது?
03:05 – விமான ஜன்னல்கள் ஏன் ஓவல் வடிவில் உள்ளன?
03:45 – 11,000 மீட்டர் உயரம் ஏன் முக்கியம்?
04:35 – Shock Waves எப்படி உருவாகின்றன?
05:25 – Coffin Corner என்றால் என்ன?
06:10 – Air France 447 விபத்து
06:55 – இறக்கைகளுக்கு மேல் SuperSonic காற்று
07:25 – Boeing Sonic Cruiser & Concorde
08:10 – எதிர்கால SuperSonic விமானங்கள்
08:40 – விமானங்களின் உண்மையான வேக வரம்பு
08:56 – முடிவு
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like, Share மற்றும் Subscribe செய்யுங்கள். 🔔
#விமானம் #Aviation #Science #விமானவரலாறு #Supersonic #Concorde #AirFrance447 #Aircraft #ScienceFacts #TamilFacts
airplane speed, why planes fly at 950 kmph, aircraft speed limit, airplane science, aviation facts, aircraft aerodynamics, supersonic flight, sonic boom, shock waves, Mach speed, Mach 1, coffin corner, Air France 447, de Havilland Comet, Boeing Sonic Cruiser, Concorde, airplane wings, aircraft turbulence, aviation mystery, flight science, airplane facts, commercial aircraft, passenger airplane, aviation technology, aerodynamics explained, science facts, aircraft engineering, why passenger planes are slow,விமானம், விமான தகவல்கள், விமான ரகசியங்கள், விமானங்கள் ஏன் வேகமாக செல்லாது, விமான வேகம், விமான அறிவியல், விமான வரலாறு, விமான விபத்து, விமான தொழில்நுட்பம், விமான ஏரோடைனமிக்ஸ், சத்த வேகம்,