சிதம்பரத்தின் ஆதி வரலாறு | யார் இந்த மத்யந்தன முனிவர் ?
பொற்றவிசு
0:00 / 0:00
சிதம்பரத்தின் ஆதி வரலாறு | யார் இந்த மத்யந்தன முனிவர் ?
951 просмотр · 1 дн. назад
பொற்றவிசு
208 подписчиков
951 просмотр · 1 дн. назад
📍 திருத்தலம்: ஸ்ரீ மங்களநாயகி சமேத மத்யந்தனேஸ்வரர் கோயில், புலிமேடு, விபீஷ்ணபுரம், சிதம்பரம்.
இத்திருக்கோவிலின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 30-08-2026 அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
சிதம்பரத்தின் தொன்மையான ஆன்மிக வரலாற்றையும், வியாக்ரபாத முனிவரின் தந்தையும், உபமன்யூவின் தாத்தாவுமான மத்யந்தன முனிவர், தில்லை வனத்தின் பழமையான வரலாறு, இளமையாக்கினார் குளம், புலிக்கால் முனிவர் மற்றும் இத்தலத்துடன் தொடர்புடைய தில்லையின் தசதீர்த்தங்களின் சிறப்புகள் எனப் பல அரிய தகவல்களை இந்த காணொளியில் பகிர்ந்துள்ளோம்.
சிதம்பரத்தின் ஆன்மிகப் பெருமைகளையும், மூன்று தலைமுறை முனிவர்களுடன் தொடர்புடைய வரலாற்றையும், சிதம்பரம் நடராஜர் தொடர்பான திருத்தலங்கள் பற்றியும் அறிந்துகொள்ள இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
அத்தியாயங்கள் | Chapters
00:00 அறிமுகம்
03:14 மத்யந்தன முனிவர்
09:14 மழன்/வியாக்ரபாதர்
13:15 தில்லை வனம்/சிதம்பரம்
16:05 இளமையாக்கினார் குளம்
16:50 புலிக்கால் முனிவர்
22:00 மத்யந்தனர் தில்லை வருகை
25:00 வியாக்ரபாதர் திருமணம்
28:00 திருப்பாற்கடல் உருவான நிகழ்வு
30:15 புலிமேடு தீர்த்தம் உருவான கதை
34:10 மூன்று தலைமுறைகள், நான்கு தீர்த்தங்கள்
35:11 சிதம்பரம் தச தீர்த்தங்கள்
40:30 திருப்பாற்கடலின் சிறப்பு
42:00 மத்யந்தனேசுவரர் கோவில்
வீடியோவை முழுமையாகக் கண்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். இதுபோன்ற ஆலய வரலாறுகள் மற்றும் ஆன்மிகப் பதிவுகளுக்கு நமது சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் ஆதரவு மேலும் பல பதிவுகளைப் பகிர ஊக்கமளிக்கும்.
#LordShiva #Chidambaram #ChidambaramTemple #சிதம்பரம் #ஆன்மீகம் #மதியந்தனேஸ்வரர்கோவில் #பொற்றவிசு