DEVA ANPU VARNIKATAHN [TAMIL GOSPEL BY EVA.DR.SREEJITH ABRAHAM ]
Sreejith Abraham Ministries
0:00 / 0:00
DEVA ANPU VARNIKATAHN [TAMIL GOSPEL BY EVA.DR.SREEJITH ABRAHAM ]
87 274 просмотра · 13 л. назад
Sreejith Abraham Ministries
26,6 тыс. подписчиков
87 274 просмотра · 13 л. назад
EVA.DR.SREEJITH ABRAHAM,THANKS TO BRO TOMIN J THACHANKARI, LATE EVA.DILEEP THOMAS SONG LYRICS -; தேவ அன்பு வர்ணிக்கத்தான்
வார்த்தைகள் போதாது
நன்றி சொல்லி தீர்க
இந்த வாழ்க்கையும் போதாது
துன்பம் வரும் நேரங்களில்
இரட்சகரின் அன்பை நினைத்தால்
வந்த துன்பம் மூடியே மனமகிழும்
தேவ அன்பு
1
துக்கத்தால் அலைந்தாளும்
சோர்வுகள் இருந்தாலும்
உறவுகள் மறந்தாலும்
பகைவர்கள் எதிர்த்தாலும்
இரட்சகர் உன்னை என்றும் காத்திடுவார்
அவர் உந்தன் முன் சென்றால் பயம்வருமோ
தேவ அன்பு
2
சொந்தமென்று ஒன்றுமில்லை
யாவும் அவர் தந்தது தான்
சுகமாய் உறக்கம் கொள்ள
பணம் புகழ் மயக்கம் வேண்டாம்
உலகம் அனைத்தும் உனதேயானாலும்
ஆத்ம நஷ்டம் அடைந்தால் பலன்என்ன
தேவ அன்பு