🔴LIVE : நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் - சிறப்பு தரிசனம் & பக்தி பாடல்கள் | Namakkal Anjaneyar Temple
TALKS TAMIL BHAKTHI
0:00 / 0:00
🔴LIVE : நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் - சிறப்பு தரிசனம் & பக்தி பாடல்கள் | Namakkal Anjaneyar Temple
1 178 просмотров · 6 дней назад
TALKS TAMIL BHAKTHI
1,43 тыс. подписчиков
1 178 просмотров · 6 дней назад
🙏 ஜெய் ஸ்ரீ ராம் | ஜெய் ஆஞ்சநேயா 🙏
நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு தரிசனத்தை நேரலையில் (LIVE) கண்டு இறையருள் பெறுங்கள்.
🛕 இந்த வீடியோவில்:
நாமக்கல் ஆஞ்சநேயர் சிறப்பு தரிசனம்
இனிய தமிழ் பக்தி பாடல்கள்
ஆன்மிக தரிசன அனுபவம்
LIVE HD ஒளிபரப்பு
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் 👍 Like செய்யுங்கள், 💬 Comment செய்யுங்கள், 📢 Share செய்யுங்கள் மற்றும் Talks Tamil Bhakthi சேனலை Subscribe செய்து Bell 🔔 ஐ அழுத்துங்கள்.
🙏 ஸ்ரீ ஆஞ்சநேயர் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
#NamakkalAnjaneyar #NamakkalTemple #Anjaneyar #Hanuman #TalksTamilBhakthi #LiveDarshan #SpecialDarshan #BhakthiSongs #TamilBhakthi #DevotionalSongs #HanumanBhajan #JaiHanuman #JaiSriRam #TempleLive #TamilDevotional #HinduTemple #Spiritual #Namakkal #DevotionalLive #Bhakthi
Namakkal Anjaneyar, Namakkal Anjaneyar Temple, Anjaneyar Temple, Hanuman Temple, Namakkal Temple, Live Darshan, Special Darshan, Bhakthi Songs, Tamil Bhakthi, Tamil Devotional, Hanuman Bhajan, Jai Hanuman, Jai Sri Ram, Temple Live, Hindu Temple, Namakkal Live, Devotional Songs, Spiritual Tamil, Talks Tamil Bhakthi, Anjaneyar Live
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் (Namakkal Anjaneyar temple) என்பது தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலகப் புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இக் கோயில் விஷ்ணுவின் ஓர் அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி (இந்துக் கடவுள்) தேவிக்கு காட்சியளித்த இடமாக உள்ளது. இங்கு "ஸ்ரீ வைகானச" ஆகம முறை பின்பற்றப்படுகிறது. 1996-ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000-ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. இக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது.
தல வரலாறு:
===========
இராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானபடியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார். மீண்டு வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. "இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்றொரு வான் ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வருகிறார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.
இந்தக் கோயில், தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேலே கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் இடுப்பில் வாளுடனும், சாலிகிராமத்தால் ஆன மாலையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
#live #TamilDevotional #TamilBhakti #TamilGod #BhaktiVibes #DivineTamil #TamilSprituality #TrendingDevotional #TamilSongs #OmNamahShivaya #TamilTemple #DailyDevotion #GodIsGood #Murugan #MuruganThunai #VetriVelMuruganukkuArogara #TamilKadavulMurugan #LordMurugan #PalaniMurugan #Sivan #Mahadev #ShivaShakthi #HarHarMahadev #SivaThunai #ShivBhakti #Amman #Varahi #VarahiDevi #Sakthi #DeviDarshan #AmmanDevotion #Perumal #Vishnu #Govinda #SrimanNarayana #VishnuBhajan #Ganesha #GaneshChaturthi #Bappa #GanpatiBappaMorya #MorningPrayers #DivineEnergy
#BhaktiStatus #ViralDevotional #TamilMantras #SlokaClass #PowerfulMantras #StotramTamil #TamilDevotionalSongs #BhaktiMusic #DevotionalMusic #TamilBGM #DailyManna #DailyPrayers #TempleDiary #PujaVideos
============
🔴 Subscribe Our Channels
✅ Talks Tamil Bhakthi : / @talkstamilbhakthi
✅ Talks Tamil Tech : / @talkstamiltech
✅ Talks Tamil TV : / @talkstamiltv
✅ Talks Tamil Cinema : / @talkstamilcinema
✅ Talks Tamil News : / @talkstamilnews
==============
COPYRIGHT DISCLAIMER
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
=====================
CONTENT DISCLAIMER :-
Following video audio content used for DEVOTIONAL purpose only. Not offence anyone.
👉 For Advertisements or Feedbacks mail us to talkstamilprime@gmail.com !
====================