Перейти к содержимому

வெண்பனியே விலகாதே || முழு நாவல் #audiobook #audionovel #audiostory

Relax with chithu

0:00 / 0:00

வெண்பனியே விலகாதே || முழு நாவல் #audiobook #audionovel #audiostory

9 138 просмотров · 3 дн. назад
Relax with chithu
5,02 тыс. подписчиков
9 138 просмотров · 3 дн. назад
😍தன் தோழியின் இறப்புக்கு காரணம் நாயகன் தான் என்று அவன் மீது ஒரு பொய் பலி போட்டு பழிவாங்க துடிக்கிறாள் நாயகி. 😍தன் தோழியின் இறப்புக்கு காரணம் நாயகன் அல்ல என்பது நாயகிக்கு தெரிய வரும் போது நாயகியால் நாயகனின் அப்பா அம்மா இருவரும் இறந்து விடுகின்றனர்., 😍கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நாயகன் ஊரைவிட்டு சென்று விடுகிறான் . 😍ஊரை விட்டு சென்ற நாயகனை நினைத்து நாயகி வருந்துகிறாள். 😍 அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். 😍ஐந்து வருடங்கள் கழித்து துபாயில் நாயகனை கவிஞனாக நாயகி மீண்டும் சந்திக்கிறாள். 😍அதுவரை அவன் காதலித்த நாய்களும் அவளுடைய வலிகளை போக்குவதற்கு காரணமான கவிதைகளை எழுதிய கவிஞனும் நாயகன் தான் என்று தெரிந்ததும் நாயகி சந்தோஷப்படுகிறாள் . 😍நாயகன் ஒரு பெரிய கம்பெனியின் சிஇஓவாகவும் இருக்கிறான். 😍 நாயகி வேலை செய்யும் கம்பெனியை விலைக்கு வாங்குகிறான் நாயகன். 😍 அதன்பிறகு நாயகியோடு அவன் சேர்கிறான் ... பல திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்த அருமையான காதலி கதையை கேட்க தொடங்குங்கள்... #audionovel #audiostory #audiobook