Перейти к содержимому

🥞மொறுமொறுப்பான தோசை செய்வது எப்படி? 😋 | #Crispy Dosa Recipe inTamil | #Easy Breakfast Recipe/#tiffen

my home cooking

0:00 / 0:00

🥞மொறுமொறுப்பான தோசை செய்வது எப்படி? 😋 | #Crispy Dosa Recipe inTamil | #Easy Breakfast Recipe/#tiffen

34 просмотра · 3 нед. назад
my home cooking
4 подписчика
34 просмотра · 3 нед. назад
இன்று நம்ம வீட்டிலேயே ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் மொறுமொறுப்பான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் 😋❤️ காலை உணவுக்கு சூடான தோசை, தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்! 🥰 இந்த வீடியோவில் தோசை மாவை தயார் செய்வது முதல், தோசைக்கல்லில் மெல்லியதாக ஊற்றி பொன்னிறமாக மொறுமொறுப்பாக சுடுவது வரை எளிமையான முறையில் சொல்லியிருக்கிறேன். 👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள் 💬 உங்கள் கருத்துகளை Comment-ல் சொல்லுங்கள் 🔔 மேலும் சுவையான வீட்டு சமையல் வீடியோக்களுக்கு Subscribe செய்யுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️ #DosaRecipe #TamilCooking #MyHomeCooking#தேங்காய் சட்னி#தக்காளி சட்னி#தோசை சையல்#காலை உணவு#