Ho’oponopono Practice-ல் நாம் செய்யும் முக்கியமான Mistakes | Peace-க்கு First Priority கொடுங்கள்
Jaya's Life
0:00 / 0:00
Ho’oponopono Practice-ல் நாம் செய்யும் முக்கியமான Mistakes | Peace-க்கு First Priority கொடுங்கள்
4 352 просмотра · 2 дн. назад
Jaya's Life
6,95 тыс. подписчиков
4 352 просмотра · 2 дн. назад
Ho’oponopono practice பண்ணும்போது நம்மில் பலரும் தெரியாமலே சில mistakes பண்ணிக்கிட்டு இருக்கலாம். குறிப்பாக, practice பண்ணிய உடனே ஏதாவது ஒரு result வரணும், நம்முடைய தேவைகள் நிறைவேறணும் என்று எதிர்பார்ப்பது practice-ன் இயல்பையே மாற்றிவிடலாம்.
நாம் தினமும் பல் விளக்குவது, குளிப்பது போன்ற விஷயங்களை எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கிறோம். அதை செய்யும்போது ஒரு natural feeling இருக்கும். அதே மாதிரி Ho’oponopono practice-ஐயும் ஒரு pressure-ஆ இல்லாமல், result-ஐ எதிர்பார்க்காமல், நம்முடைய inner peace-க்கு first priority கொடுத்து practice செய்ய முடியுமா?
நம்முடைய தேவைகள் எல்லாம் நிறைவேறிய பிறகுதான் practice-ல் concentration வரும் என்று நினைக்கிறோமா? அல்லது practice செய்யும் போதே நம்முடைய peace-ஐ priority-ஆக வைக்க முடியுமா?
இந்த வீடியோவில் Ho’oponopono practice-ல் நாம் செய்யக்கூடிய சில common mistakes பற்றியும், expectations இல்லாமல் practice-ஐ எப்படி அணுகலாம் என்பதையும் சுமார் 5 நிமிடங்களில் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த video உங்களுக்கு useful-ஆ இருந்தால் Like 👍, Share மற்றும் Subscribe செய்யுங்கள்.
✨ Peace • Gratitude • Healing ✨
#Hooponopono #HooponoponoPractice #SelfHealing #InnerPeace #Gratitude #HealingJourney #SpiritualPractice #TamilMotivation #TamilSpirituality