நீதிமன்றத்திற்கு பொய் சொல்லும் சலே! சுரேஷ் சலே கைது தொடர்பில் நீதிமன்றத்தில் புதிய தகவல்கள்!
Lankasri News
0:00 / 0:00
நீதிமன்றத்திற்கு பொய் சொல்லும் சலே! சுரேஷ் சலே கைது தொடர்பில் நீதிமன்றத்தில் புதிய தகவல்கள்!
11 954 просмотра · 1 день назад
Lankasri News
795 тыс. подписчиков
11 954 просмотра · 1 день назад
நீதிமன்றத்திற்கு பொய் சொல்லும் சலே!
சுரேஷ் சலே கைது தொடர்பில் நீதிமன்றத்தில் புதிய தகவல்கள்! | #NewsInsightTamil
#newsinsighttamil #SureshSalley #EasterAttack #SriLanka #ShaniAbeysekara #CID #SriLankaNews #BreakingNews #TamilNews #SriLanka #BreakingNews #NauferMoulavi #AnuraKumaraDissanayake #TamilNews #BreakingNews #Lankasri #BreakingNews #TamilNe #SriLanka # #BreakingNews #TamilNews #SriLankaPolitics #CID #CourtNews #LKAnews #SriLankaPolitics #EasterSunday #NewsUpdate #TamilYouTube #CourtNews #Justice #CurrentAffairs #CurrentAffairs #SriLanka #SriLankaNews #BreakingNewsSL
------------------------------------------------------------------------------------
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், சட்டமா அதிபர் தரப்பு அப்பீல் நீதிமன்றத்தில் பல முக்கிய குற்றச்சாட்டுகளையும் வாதங்களையும் முன்வைத்துள்ளது.
சலே கைது செய்யப்பட்டது “நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில்” என தெரிவிக்கப்பட்டதுடன், CID பணிப்பாளர் ஷானி அபேசேகர தனிப்பட்ட விரோதத்துடன் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் நிராகரிக்கப்பட்டது.
மேலும், மாறுபட்ட கடவுச்சொற்கள், கடவுச்சீட்டு தொடர்பான முரண்பாடுகள், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மற்றும் 13 இடைமனுக்கள் தொடர்பிலும் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
📌 சலே வழக்கின் அடுத்த கட்டம் என்ன?
📌 13 இடைமனுக்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்குமா?
📌 செப்டம்பர் 03 மற்றும் ஒக்டோபர் 07 ஆகிய தேதிகளில் என்ன நடக்கிறது?
முழுமையான தகவல்களுக்கு காணொளியை முழுமையாக பாருங்கள்.
#SureshSalle #EasterAttack #SriLanka #ShaniAbeysekara #CID #SriLankaNews #BreakingNews #TamilNews
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.