Перейти к содержимому

கலியுகக் கர்மாவைக் களையக் கந்தப்பெருமானின் கட்டளைகள்! பாகம்-15 EP 46

Kavanagar Garjanai Official

0:00 / 0:00

கலியுகக் கர்மாவைக் களையக் கந்தப்பெருமானின் கட்டளைகள்! பாகம்-15 EP 46

4 206 просмотров · 1 дн. назад
Kavanagar Garjanai Official
7,06 тыс. подписчиков
4 206 просмотров · 1 дн. назад
📢🔱📢🔱📢🔱📢🔱📢 👳🏼‍♂️கவனகர் சிவசிற்சபை பெருமையுடன் வழங்கும், 🔥சிவமும் நாமும்🔥 🌴 ஏற்றமிகு ஏற்காட்டில்.. 👳🏼‍♂️*கவனகர் ஐயாவின்* 3-நாள் அற்புத உறைவிடப் பயிலரங்கம்.. 🌴🌴🌴🌴🌴🌴🌴 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் விரைந்து முன்பதிவு செய்திடுங்கள்!  🌴🌴🌴🌴🌴🌴🌴 ⏳பயிற்சி நாட்கள்: 2026 - அக்டோபர் 9 - வெள்ளி, 10 - சனி, 11 - ஞாயிறு, (மூன்று நாட்கள்) 8.10.26 வியாழக்கிழமை மாலை 6 to 9 மணிக்குள் பயிற்சிக் களத்திற்கு வருகை தர வேண்டும் 🏡பயிற்சிக் களம்: ஹோலி கிராஸ் ரிட்ரீட் - ஏற்காடு HOLY CROSS - (Near MONTFORT SCHOOL) 🚌பஸ் ஸ்டாப்: ஏற்காடு பேருந்து நிலையம் 💰 கட்டண விபரம்: நபர் ஒருவருக்கு 3 நாட்களுக்கான, 🧎‍♂️பயிற்சிக் கட்டணம்... 🍛அறுசுவை உணவு.... 🏡தங்குமிடம்... அனைத்தும் உட்பட.. சிவகாணிக்கை: நபர் ஒருவருக்கு ₹6800/-மட்டுமே.. விரைவில் ஹவுஸ் ஃபுல் ஆக வாய்ப்பு உள்ளதால், Rs.1800/- அட்வான்ஸ் செலுத்தி உடனே முன்பதிவு செய்யுங்கள்..🥳 Gpay.number: 9841464388 Senthilkumar மீதித் தொகையை நிகழ்ச்சிக்கு வரும்போது பணமாக மட்டும் கொண்டு வரவும்🙏 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சிவமும் நாமும் வாசி யோகத்தைச் சிக்கெனப்பிடித்து, நினைத்ததை அடைய.. 20 வகைப் பயிற்சிகள்.... ஈசனை அடையும் முயற்சிகள்.... 🤝பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்!👍 🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼 கற்பிக்கப்படும் 20வகைப் பயிற்சிகள்: 🚶‍♀️ஆனந்தமான வாழ்க்கைக்கு, 🕺உடல், 🤾‍♂️உயிர் 🙇‍♀️ மனம், 😇 சித்தம், 🥶 ஆன்மா சார்ந்த தத்துவ விளக்கங்கள்.. 😀 126 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ தேகத்தை வைரமாக்கும் உடல் நலப் பயிற்சிகள்! 🧏‍♂️ நம் உடலின், இராஜ🧠🫁🫀 உறுப்புகளுக்கான எளிய தட்டு வர்மப் பயிற்சிகள் 😤காற்றைக் கட்டும் 🧎🏻‍♂️சிறப்பு வாசி யோகப் பயிற்சி.. & வாசி தவம் 💰செல்வ வளத்திற்குக் குபேர தேவனை ஈர்க்கும் இரகசியங்கள் & மந்திரங்கள் 💑திருமூலதேவர் அருளிய பரியங்க யோகப் பயிற்சி (விந்து கட்டும் வித்தை) 🧘‍♂️ பதஞ்சலி யோக சூத்திர விளக்கம் & பயிற்சிகள்... 👏வாலை தேவதைகளின் வசிய மந்திரங்கள், உச்சாடனம், வழிபாடு செய்யும் முறைகள்... 🌞சூரிய யோகப் பயிற்சி! 🌠யோக ரத்னா பண்டிட் கண்ணையா யோகி அருளிய🙇‍♂️ சிறப்பு வான்பயணப் பயிற்சி! 🚶‍♀️அசையும் தவம்.... 🧘🏼‍♀️அசையா தவம்.... பயிற்சிகள்... 🙇‍♂️சித்தர்கள் வசியம் 🙇தெய்வங்கள் வசியப்பயிற்சிகள் 🧎🏻‍♂️சமாதிப் பயிற்சி.. 👁️ நெற்றிக்கண் திறப்புப் பயிற்சி 🙁மனவளம் மற்றும் நினைவாற்றல் பயிற்சிகள்! 🔥 கர்ம வினைகளின் அடர்த்தியைக் குறைக்கும் வழிகள் & பயிற்சிகள்.. 💎நினைத்ததை நினைத்தபடி அடைய மனதைப் பண்படுத்தும் பயிற்சிகள்.. 👏வழிபாடு ♻️ தியானம், 🧘‍♂️தவம் செய்வதற்கு உரிய மந்திரங்கள் & பூஜை முறைகள் இன்னும் பல.... அனைவருக்கும் 🔱திருக்கயிலாய நாதனின் திருவடி சிவதீட்சை வழங்கப்படும் 💥🔥💥🔥💥🔥💥🔥 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் சீக்கிரம் முன்பதிவு செய்யுங்கள்.. ⏰ முக்கியத் தகவல்கள்: 🚶‍♀️*உங்கள் வருகை :* பயிற்சியில் பங்கு பெறும் அன்பர்கள், 8.10.2026-வியாழக்கிழமை *(5.00pm மணிக்குமேல் - 9.00pmமணிக்குள்) பயிற்சிக் களத்திற்கு வந்து விட வேண்டும். 9.00pm மணிக்குள் வருபவர்களுக்கு மட்டும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி நிறைவு: 11.10.2026 - ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00pm மணியளவில் அனைவருக்கும் சிவதீட்சை அளித்துப் பயிற்சி இனிதே நிறைவுறும்💐 📍அட்வான்ஸ் செலுத்தியபின், டிரான்சேக்க்ஷன் டீடெய்ல்ஸ்ஐ 98414 64388 எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும் 📍உங்கள் பெயர் உங்கள் வயது மொபைல் நம்பர் வாட்ஸ்அப் செய்யவும் 📍2 நபர்களுக்கு அல்லது 3 நபர்களுக்கு ஒரு அறை வீதம் வழங்கப்படும் 📍உங்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் கட்டாயம் கொண்டு வரவும் வேறு ஏதேனும் தகவல் தேவையெனில் என்னுடைய 98414 64388 எண்ணுக்கு WHATSAPP செய்யவும்! அன்புடன், அ.செந்தில் குமார் நிர்வாகி சிவசிற்சபை 🔱🙌👍🔱🙌👍🔱🙌👍🔱