Crime Story Tamil audio books Gavudham Karunanidhi Vishal Nan Asaivan
GK Tamil Novels
0:00 / 0:00
Crime Story Tamil audio books Gavudham Karunanidhi Vishal Nan Asaivan
8 802 просмотра · 1 г. назад
GK Tamil Novels
10,2 тыс. подписчиков
8 802 просмотра · 1 г. назад
" நான் அசைவன்" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் க்ரைம் த்ரில்லர்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரத்தத்தாகம் எடுக்கும் ஒருவன் வரிசையாக கொலைகள் செய்து ரத்தம் குடிக்கிறான்.
அவனை பிடிப்பதற்கு விஷால் முயல அவன் விஷாலின் காதலி ஆர்த்தியை கடத்திக் கொண்டு போய் விடுகிறான். வானில் பௌர்ணமி ...அவன் கையில் மாட்டிக் கொண்ட ஆர்த்தி...
அடுத்து என்ன?
ஆரம்பம் முதல் இறுதி வரை மிகப் பரபரப்பாக நகரும் "நான் அசைவன்" உங்கள் அமிர்தா குரலில் கேட்டு மகிழுங்கள்.
நான் அசைவன்
எழுத்து: கவுதம் கருணாநிதி
குரல்: அமிர்தா
அமேசானில் படிக்க
https://amzn.in/d/gBfqx6H
https://a.co/d/6S4k5tg
#crime
#tamil
#crimefiction
#crimenovel
#crimestory
#tamilaudiobook
#tamilcrimestory
#gk
#gktamilnovels