Перейти к содержимому

MARAVEN Karoke with Lyrics | Thayin vayitril thondrina naal mudhal | Tamil Christian Karoke

Sing For Christ Tamil

0:00 / 0:00

MARAVEN Karoke with Lyrics | Thayin vayitril thondrina naal mudhal | Tamil Christian Karoke

3 677 просмотров · 2 г. назад
Sing For Christ Tamil
299 подписчиков
3 677 просмотров · 2 г. назад
Thank you for watching this video. .. For more videos subscribe my channel.... Lyrics and Tune: Robert Solomon Lyrics தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல் என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து உன்தன் கண்மணி பெலென்னை காக்கின்றீர் - 2 மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு - 2 என் கர்த்தர் நல்லவர் மிக மிக நல்லவர் என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் - 2 வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும் (தேவ )ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர் இதுவரை உதவி செய்த நேசரே இனியும் உதவி செய்ய வல்லவரே - 2 பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர் - 2