Rojavai Thaalattum Karaoke With Lyrics - Ilaiyaraaja (Ninaivellam Nithya)
Liryc Karaoke
0:00 / 0:00
Rojavai Thaalattum Karaoke With Lyrics - Ilaiyaraaja (Ninaivellam Nithya)
93 просмотра · 4 дня назад
Liryc Karaoke
232 подписчика
93 просмотра · 4 дня назад
Song: Rojavai Thaalattum
Artist: Ilaiyaraaja
Album: Ninaivellam Nithya
Language: ta
Lyrics:
ஆ-ஆ-ஆ
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்-ஹா-ஹா
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
ஆ-ஆ-ஆ-ஆ
அ-ஆ-அ
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று (ஓ)
தீண்டுதே மன்மத வண்டு (ஓ)
மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேர் ஆவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேர் ஆவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன் (ஆன்)
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் (ஆன்)
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் நான்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
Made with TishVideoSDK by Cyril PETER