கம்மியான விலைக்கு, பெரிய Android Tablet - Moto Pad 70 Pro Review
C4ETech Tamil
0:00 / 0:00
கம்மியான விலைக்கு, பெரிய Android Tablet - Moto Pad 70 Pro Review
70 540 просмотров · 1 месяц назад
C4ETech Tamil
1,34 млн подписчиков
70 540 просмотров · 1 месяц назад
Launch hype -லாம் முடிஞ்சு, கடைசி ஒரு வாரமா Motorola-ஓட Moto Pad 70 Pro என்னோட primary -ஆ use பண்ணிட்டு இருக்கேன்! இந்த review -ல, ரொம்ப முக்கியமான கேள்விக்கான விடையை பார்க்க போறோம்! இன்னைக்கு தேதிக்கு ₹40,000 -கு இது worth -ஆ? ஒரு பெரிய 13-inch 3.5K display, Snapdragon 8s Gen 4, Desktop mode, Moto Pen Pro, keyboard support & நல்ல battery life, Pad 70 Pro இந்த segment Android tablets -கு நல்ல strong option -ஆ தோணுது. ஆனா real-world use & Price hike வச்சு பாக்கும்போது எப்படி இருக்கு? இந்த video -ல பாப்போம்!
Whatsapp Channels use பண்ணீங்கன்னா...
https://whatsapp.com/channel/0029Vaat...
Telegram - https://t.me/c4etech_tamil
Discord - / discord
Check out 30Squad Merch - https://bit.ly/3aTKCjx
CHAPTERS
00:00 Intro
00:55 Build
01:32 Display
02:36 Performance
04:06 Unboxing & Battery
06:31 Software
07:16 Cameras & Pricing
07:35 Anbernic RG SP
08:26 Conclusion & Outro
#MotorolaPad70Pro #MotoPad70Pro #Motorola
Follow me on...
Twitter: @C4ETechTamil ( / c4etechtamil )
Facebook: / c4etechtamil
Instagram: / c4etechtamil
Music Credits
Soft Background Presentation by Sawtooz
Hip Hop This by Paul_Velchev
via Envato Elements
Motion Dubstep by Sound_Forces