Перейти к содержимому

பேதுரு பாடும் பாட்டு (Official) - Tamil Christian Latest Song 2026 - John Selvaraj - Rendu tharam

Bible Harmony

0:00 / 0:00

பேதுரு பாடும் பாட்டு (Official) - Tamil Christian Latest Song 2026 - John Selvaraj - Rendu tharam

16 692 просмотра · 2 нед. назад
Bible Harmony
28 тыс. подписчиков
16 692 просмотра · 2 нед. назад
🎵 Song Title: Rendu tharam seval koovumunne / Thedi Vantheenga Mannichi பேதுரு பாடும் பாடல் ✍️ Song Author: Bro.John Selvaraj 🎥 AI Video Edit : Jabesh J 🔊 Audio Edit through : AI For AI Video and Audio Edit and Remix (With lip sync or Without lip sync) Whatsapp us : +91 9500940552 உங்கள் புதிய பாடல்கள் அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்ட பாடல்களை AI (செயற்கை நுண்ணறிவு) காட்சிகள் மற்றும் ஆடியோ மூலம் எங்கள் சேனலில் பதிவேற்ற விரும்பினால்... ​பைபிள் கதாபாத்திரங்கள் மற்றும் உங்களையே வீடியோவில் ஒரு கதாபாத்திரமாக மாற்றி AI வீடியோ எடிட்டிங் செய்வதற்கு... ​லோகோ, லோகோ அனிமேஷன் இன்ட்ரோ மற்றும் பலவற்றிற்கு... வீடியோ எடிட்டிங் மட்டுமின்றி, AI மூலம் உங்களுடைய புதிய பாடல் வரிகளுக்கும் இசையமைத்து வெளியிட..... Contact and Message in Telegram : Telegram ID : @bible_harmony Only Whatsapp : +91 9500940552 If you want to upload your New songs or Already Composed Songs through AI Visuals and Audio in our Channel... For AI video Editing by Biblical Character and You as a Character in Video.... Logo and Logo Animation Intro and all... Along with video editing, we also compose completely new songs for your lyrics through AI and release in youtube our channel.... Contact and Message in Telegram : Telegram ID : @bible_harmony Contact us : bibleharmony777@gmail.com Instagram ID : https://www.instagram.com/bible_harmo... 🎶 Bible Harmony 🎶 Where the Word of God meets melody and animation. Every song is created to glorify Jesus, strengthen faith, and bring peace to your heart. If you love Christian worship songs with meaningful animated visuals, this channel is for you. 👉 Listen, worship, and grow in Christ. 📖 “Faith comes by hearing, and hearing by the Word of God.” (Romans 10:17) Let’s use music and creativity to reach souls for Jesus. 🙏 Please watch, share, and subscribe to spread God’s Word. About the Song : படிப்பறிவில்லாத மீனவனை ஆத்துமாக்களைப் பிடிக்கும் மேதையாக மாற்றிய சரித்திரம்! கல் போன்ற கடினமான சுபாவம் கொண்ட பேதுருவை, சிலையாக செதுக்கி, அவர் மேல் சபையைக் கட்டிய தேவ திட்டம். நம் பலவீனங்களைக் காட்டிலும் தேவனுடைய கிருபை பெரியது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. "பின்பு அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்." ​யோவான் 21:16 Song Lyrics : ரெண்டு தரம் சேவல் கூவுமுன்னே உம்ம மூனு தரம் மறுதலிச்சேனே கள்ளன போல் உம்ம கைது செஞ்சாங்க கண்டுக்காம நானும் மறஞ்சேனே செத்தாலும் மறுதலிக்க மாட்டேன்னு சொன்னேனே கெட்டபய மொத ஆளா ஓடி ஒளிஞ்சேனே தேடி வந்தீங்க மன்னிச்சு உங்க கருணையால அணச்சு உங்க ஆடுகளதான் மேய்க்கும் பொறுப்ப எனக்குத் தந்தீங்களே [Verse 1] பாறையாய் இருந்த என்னை பழச்சிலையாய் மாத்துனீங்க படிப்பறிவில்லாதவன மேதையாக்குனீங்க கலங்கி படகில் நின்னவன அந்த கடலு மேல நடக்க வச்சு பாதை மாறி போனவன உங்க ஊழியத்துக்கு அழச்சு வந்து மீன பிடிச்சு வாழ்ந்தவன பல ஆள பிடிக்க வச்சீங்க [Verse 2] கல்லான என்மேல தான் உங்க சபையை கட்டுனீங்க ஒருநாள் கடிந்து கொண்டேன் சாத்தான திட்டுனீங்க ஏசப்பாவே உங்க நாமத்துல தான் செத்த பொண்ணையும் பிழைக்க வச்சேன் ஏகப்பட்ட ஆத்துமாவை ஞானஸ்நானம் எடுக்க வச்சேன் கோரச்சிலுவையில் தலகீழா சாக என்னையும் ஒப்புக்கொடுத்தேன் #Rendutharam #rendu #tharam #seval #koovum #munnu #thedi #vantheenga #mannichi #tamiltrending​​ #tamilchristiansongs​​ #tamil​​ #trending​​ #tamilchristiannewsongs #christ​​ #bibleharmony #TamilChristiansongs​​ #Tamilsongs​​ #trendingsong​​ #2026newsongs​​ #Jesus​​ #worshipsongs​​ #anointing #powerofgod #vallamai #jaison #tiruppur #tamiltrending​​ #tamilchristiansongs​​ #tamilstatus​​ #tamil​​ #trending​​ #tamilshorts​​ #christ​​ #tamilwhatsappstatus​​ #shorts​​ #bibleharmony #Tamilsongs​​ #trendingsong​​ #2026newsongs​​ #Jesus​​ #worshipsongs​​ #statussongs​​ #Christianstatusvideo​​ #yahweh #ChristianMusic #TamilGospel #PraiseAndWorship #TamilPraise #SpiritualSongs #ChurchMusic #GospelTamil #FaithInTamil #WorshipInTamil #HeavenlyMelodies #GodlyLyrics #TamilDevotion #MusicForTheSoul #DivineConnection #HopeAndFaith #LyricsOfLife #TamilSong ​#TamilChristianSong #StPeter #Redemption #TamilGospel #JesusLove #PeterSong #NewChristianSong2026 #Grace #TamilWorship