Перейти к содержимому

ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கலாமா? எப்படி இருக்கணும்? | Kanda Sashti Viratham 2026

Solla Oru Seithi

0:00 / 0:00

ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கலாமா? எப்படி இருக்கணும்? | Kanda Sashti Viratham 2026

10 429 просмотров · 4 дн. назад
Solla Oru Seithi
207 подписчиков
10 429 просмотров · 4 дн. назад
🙏 *ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கலாமா? எப்படி இருக்க வேண்டும்?* கந்த சஷ்டி விரதம் என்றாலே 6 நாட்களும் விரதம் இருக்க வேண்டுமா? ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க முடியுமா? ஒரு நாள் விரதம் இருப்பவர்கள் எப்படி வழிபட வேண்டும்? இந்த வீடியோவில் ஒரு நாள் கந்த சஷ்டி விரதத்தை எப்படி கடைபிடிக்கலாம், காலையில் என்ன செய்ய வேண்டும், பூஜை செய்வது எப்படி, விரதத்தின்போது என்ன சாப்பிடலாம், மாலையில் எப்படி வழிபடலாம் என்பதை எளிமையாகப் பகிர்ந்திருக்கிறேன். வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாத பெண்களுக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும். *இந்த வீடியோவில் பார்க்கப்போகும் விஷயங்கள்:* ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கலாமா? கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் சக்கோணத்தில் ஆறு அகல் விளக்கு ஏற்றுவது கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது விரதத்தின்போது என்ன சாப்பிடலாம்? உடல்நிலை காரணமாக விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்? 📅 *கந்த சஷ்டி 2026* விரதம் ஆரம்பம்: 10.11.2026 சூரசம்ஹாரம்: 15.11.2026 இந்த வீடியோவில் பகிரப்படும் விரத முறைகள் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பாரம்பரிய வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. குடும்ப வழக்கம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம். உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் கடுமையான உண்ணாவிரதத்தைத் தவிர்க்கவும். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏 உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள். மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களுக்கு *Solla Oru Seithi* சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் விரத அனுபவங்களையும் கருத்துக்களையும் Comment-ல் பகிருங்கள். *Solla Oru Seithi* Chinna chinna vishayangal... periya karuthukal. #கந்தசஷ்டி #KandaSashti2026 #முருகன் கந்த சஷ்டி விரதம் 2026 🙏 | எப்படி இருக்க வேண்டும்? என் 7 வருட அனுபவம்    • கந்த சஷ்டி விரதம் 2026 🙏 | எப்படி இருக்க வ...   கந்த சஷ்டி விரதம் இருக்கப் போறீங்களா? | உங்கள் கேள்விகளுக்கு என் பதில்கள் | Kanda Sashti 2026    • Видео