Перейти к содержимому

புறங்கூறாமை - அதிகாரம் 19 - அறத்துப்பால் - திருக்குறள் || Purankooramai - Adhikaram 19 - Arathupal

Thirukkural

0:00 / 0:00

புறங்கூறாமை - அதிகாரம் 19 - அறத்துப்பால் - திருக்குறள் || Purankooramai - Adhikaram 19 - Arathupal

75 293 просмотра · 8 л. назад
Thirukkural
151 тыс. подписчиков
75 293 просмотра · 8 л. назад
#thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil Enjoy listening to the Thirukkural songs that Abirami Audio Recording Private Limited & Magicbox Animation proudly presents!!! Thirukkural For Everyone! Hope you all Enjoy! 🎧 Album:Thirukkural 🎤 Singer: Prabakaran 🎼 Music: D.V. Ramani ✍🏻 Lyrics: Traditional ✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill., ✍🏻 Commentor: S.P. Devarajan ( குறள் எண் : 181 ) அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது. ( குறள் எண் : 182 ) அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. ( குறள் எண் : 183 ) புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும். ( குறள் எண் : 184 ) கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல். ( குறள் எண் : 185 ) அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். ( குறள் எண் : 186 ) பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். ( குறள் எண் : 187 ) பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். ( குறள் எண் : 188 ) துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு. ( குறள் எண் : 189 ) அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை. ( குறள் எண் : 190 ) ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு. 🔔Subscribe here:    / @thirukkural1330   Watch More Playlist:    • அறத்துப்பால் - Araththupaal   Give your kids a best start in life for Online Purchase: ☑️ Thirukkural Pendrive [8gb] Purchase Link: https://www.amazon.in/dp/B08LDMSPK9?r... Connect with us: google+: http://plus.google.com/+Magicboxani facebook:  / 240368152749255   twitter:   / magicboxani   Thanks for checking out the "MagicboxThirukkural" YouTube Channel! Subscribe here: http://www.youtube.com/user/MagicboxT... 🔔Subscribe here:    / @thirukkural1330   🎧 Album: Thirukkural 🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi & S.P. Devarajan ✍🏻 Lyrics: Thiruvalluvar 🎼 Music: D.V. Ramani ✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill., 🎧 ஆல்பம்: திருக்குறள் 🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி & எஸ்.பி. தேவராஜன் ✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர் 🎼 இசை: டி.வி. ரமணி ✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,