Перейти к содержимому

கருணை பிதாவே கல்வாரி அன்பே/karunai pithave kalvari anbe/Tamil worship song

SHEKINAH Worship Centre

0:00 / 0:00

கருணை பிதாவே கல்வாரி அன்பே/karunai pithave kalvari anbe/Tamil worship song

443 просмотра · 7 л. назад
SHEKINAH Worship Centre
8,15 тыс. подписчиков
443 просмотра · 7 л. назад
(Psalms 100 ) ------------ 1 "பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்." 2 "மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்." 3 "கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்." 4 "அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்." 5 "கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. "