Перейти к содержимому

மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம்: "வெற்றிப் பயணம்" தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

Times Now Seithi

0:00 / 0:00

மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம்: "வெற்றிப் பயணம்" தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

12 214 просмотров · 16 часов назад
Times Now Seithi
618 тыс. подписчиков
12 214 просмотров · 16 часов назад
Tamil Nadu Chief Minister Vijay launched the "Vetri Payanam" scheme today (October 2, 2026), on the occasion of Mahatma Gandhi's birth anniversary. He inaugurated the free bus travel scheme for women by distributing zero-ticket bus passes at the Koyambedu Bus Terminus in Chennai. தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று (02.10.2026), சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணச்சீட்டுகளை வழங்கி "வெற்றிப் பயணம்" திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். #vetripayanam #cmvijay #vijay #tamilnadunews #koyambedu #freebustravel #womenwelfare #gandhijayanthi #chennai #tnnews #tvk #timesnowseithi #tamilnews #TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------