Перейти к содержимому

மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதா? CM-க்கு பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்!தவெக கூட்டத்திற்கு செல்லவில்லை

BLACKWOODS MEDIA

0:00 / 0:00

மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதா? CM-க்கு பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்!தவெக கூட்டத்திற்கு செல்லவில்லை

1 218 просмотров · 13 дней назад
BLACKWOODS MEDIA
21 подписчик
1 218 просмотров · 13 дней назад
மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதும், தாக்குதலுக்கு உள்ளானவர்களை கொச்சைப்படுத்துவது போல் முதல்வர் பேசுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், நாளை தவெக சார்பில் நடைபெறும் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் செல்லப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், மிசா தாக்குதல் தொடர்பான முதல்வரின் பேச்சு மற்றும் தவெக கூட்டணி தொடர்பாக தனது கருத்துகளைத் தெரிவித்தார். 📍 இடம்: திண்டிவனம் 🎤 பேட்டி: பாலகிருஷ்ணன் 📰 முக்கிய செய்தி | அரசியல் அப்டேட் இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்துகளை Comment பகுதியில் பதிவு செய்யுங்கள். 👍 Like | 🔄 Share | 🔔 Subscribe #பாலகிருஷ்ணன் #மிசா #தவெக #TVK #CPI(M) #மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி #திண்டிவனம் #விழுப்புரம் #தமிழ்நாடுஅரசியல் #தமிழ்நாடுசெய்திகள் #அரசியல்செய்திகள் #TamilNews #PoliticalNews #BreakingNews #NewsUpdate