Перейти к содержимому

நைசியா பேரவைக்குப் பிறகு என்ன நடந்தது? | திரித்துவ விசுவாசம் எப்படி உறுதி?கிறிஸ்தவ வரலாறு – பகுதி 4

Anbin karam-அன்பின் கரம்

0:00 / 0:00

நைசியா பேரவைக்குப் பிறகு என்ன நடந்தது? | திரித்துவ விசுவாசம் எப்படி உறுதி?கிறிஸ்தவ வரலாறு – பகுதி 4

45 просмотров · 10 дней назад
Anbin karam-அன்பின் கரம்
153 подписчика
45 просмотров · 10 дней назад
கிறிஸ்தவ சபை வரலாறு தொடரின் 4-வது பகுதியில், நைசியா பேரவை (கி.பி. 325) முடிந்த பிறகு சபையில் ஏற்பட்ட முக்கியமான விவாதங்களையும் மாற்றங்களையும் எளிய தமிழில் பார்க்கலாம். இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை குறித்து தொடர்ந்து நடைபெற்ற விவாதங்கள், பரிசுத்த ஆவியானவர் குறித்த கேள்விகள், மற்றும் கி.பி. 381-ல் நடைபெற்ற கான்ஸ்டான்டினோப்பிள் பேரவை ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம். மேலும், கிறிஸ்தவ சபையின் திரித்துவ விசுவாசம் எவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டது என்பதையும் பார்க்கலாம். அதற்குப் பிறகு கிழக்கு–மேற்கு சபைகளுக்கிடையே உருவான கருத்து வேறுபாடுகள் எவ்வாறு பெரிய பிளவுக்கு வழிவகுத்தன என்பதையும் அடுத்த பகுதிகளில் தொடர்ந்து பார்க்கலாம். கிறிஸ்தவ வரலாறு – இயேசுவிலிருந்து இன்று வரை. #கிறிஸ்தவவரலாறு #கிறிஸ்தவசபை #திரித்துவம் #நைசியாபேரவை #கான்ஸ்டான்டினோப்பிள் #இயேசுகிறிஸ்து #சபைவரலாறு #வேதாகமம் #அன்பின்கரம்