Перейти к содержимому

குறைவான இடத்தில் நாட்டு கோழி வளர்க்கப் போறீங்களா? இந்த வீடியோவை முதலில் பாருங்கள்

நம்ம தொழில்,namma thozhil

0:00 / 0:00

குறைவான இடத்தில் நாட்டு கோழி வளர்க்கப் போறீங்களா? இந்த வீடியோவை முதலில் பாருங்கள்

21 927 просмотров · 1 месяц назад
நம்ம தொழில்,namma thozhil
1,75 тыс. подписчиков
21 927 просмотров · 1 месяц назад
50 சென்ட் இடத்தில் கோழிப்பண்ணை நடத்தும் எனக்கே இவ்வளவு சவால்கள் இருக்கின்றன. அப்படியிருக்க, 3 சென்ட் அல்லது 5 சென்ட் இடத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பை தொடங்க நினைப்பவர்கள் கட்டாயம் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இந்த வீடியோவில் நான் என் அனுபவத்தின் அடிப்படையில், சிறிய இடத்தில் கோழி வளர்க்கும்போது வரும் உண்மையான பிரச்சனைகள், செலவுகள், லாபம், இடவசதி மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like, Share செய்து, இதுபோன்ற நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான உண்மையான தகவல்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள். நன்றி! 🙏 #நாட்டுக்கோழி #CountryChicken #NattuKozhi #ChickenFarming #VillageChicken #PoultryFarming #Tamil #FarmLife #CountryChickenFarm #OrganicFarming