Sheikh Muhammad; the Religious Flower that Fragrants in the Mind | Shawwal 1447 | 2026
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
0:00 / 0:00
Sheikh Muhammad; the Religious Flower that Fragrants in the Mind | Shawwal 1447 | 2026
2 956 просмотров · 6 месяцев назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
2 956 просмотров · 6 месяцев назад
This Qasidah beautifully sings a few glimpses of the virtues of our spiritual father, our guide and our master, Ash Sheikh Muhammad Ibnu Ash Sheikh Abdis Samee‘ Rahmathullahi ‘Alaihima.
It also highlights some of the challenges he courageously faced and overcame, as well as his compassion in forgiving those who wronged him—when they realized their mistakes and came to him seeking forgiveness, he pardoned them and guided them to safety.
Furthermore, on the occasion of his remembrance day, this Qasidah touched the hearts of many as it blended with the blessed atmosphere of the annual Khatmul Qur’an Majlis held at Bukhari Thakiyya, Beruwala.
Shawwal - 9 - 1447 (27.03.2026)
எங்களுடைய ஆத்மீகத் தந்தையும் எங்கள் வழிகாட்டியுமான எங்கள் நாயகம் அஷ்செய்க் முஹம்மத் இப்னு அஷ்செய்க் அப்திஸ்ஸமீஉ ரஹ்மத்துள்ளாஹி அலைஹிமா அன்னவர்களின் சிறப்புகளில் சில துளிகளை அழகாகப் பாடுகின்றது இந்தக் கஸீதா.
அத்தோடு அன்னவர்கள் முகங்கொடுத்து வென்ற சவால்கள்,
அன்னவர்களுக்கு தீங்கிழைத்தவர்கள் தம் குற்றங்களை உணர்ந்து அன்னவர்களின் காலடியில் வந்து மன்னிப்புக் கேட்டபோது மன்னித்துக் கரைசேர்த்த கருணை என்பவற்றில் சிலவும் இதில் எடுத்துக் கூறப்படுகின்றது.
மேலும் அன்னவர்களின் நினைவு நாளில், வேர்விலை புகாரி தகிய்யாவிலே வருடாந்த கத்முல் குர்ஆன் மஜ்லிஸின் அருள் தென்றலோடு கலந்து இதயங்களையும் தொட்டது.
ஷவ்வால் - 9 - 1447 (27.03.2026)
Another Production of An Nabaviyyah Mawlid Ensemble
அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு
©️2026