Перейти к содержимому

Nadigar Sangam New Building திறப்பு எப்போது? - வியக்க வைக்கும் Single Shot View | Malaimurasu

Malaimurasu Tv 24X7

0:00 / 0:00

Nadigar Sangam New Building திறப்பு எப்போது? - வியக்க வைக்கும் Single Shot View | Malaimurasu

142 459 просмотров · 1 г. назад
Malaimurasu Tv 24X7
2,08 млн подписчиков
142 459 просмотров · 1 г. назад
NadigarSangam New Building திறப்பு எப்போது? - வியக்க வைக்கும் Single Shot View | Malaimurasu தமிழ் சினிமா கனவு நனவாகிறது! 🎬 சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உருவாகி வரும் தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆடிட்டோரியம், திருமண மண்டபம், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம், கார் பார்க்கிங், அழகு நிலையம் போன்ற வசதிகளுடன் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த கட்டிடம் விரைவில் திறப்பு விழாவைக் காண உள்ளது. கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நாசர்–விஷால்–கார்த்தி தலைமையிலான குழுவின் முயற்சியால் கட்டிடப்பணி நிறைவு பெறுகிறது. Dream project of Tamil cinema coming true! 🎬 The South Indian Artistes’ Association is all set to unveil its grand new building in T. Nagar, Chennai. With an auditorium, wedding hall, gym, acting studio, beauty center, and ample parking, the structure is nearing completion. Leaders Nasser, Vishal, and Karthi confirmed that all major hurdles are cleared. There is also a strong demand to name the building after late legend Captain Vijayakanth. #NadigarSangam #SouthIndianActorsAssociation #Vishal #TamilCinema #Nasser #Karthi #CaptainVijayakanth #Chennai #MalaiMurasu #Daily #Update #Seithikal #Headlines #Breaking #Latest #OnlineNews #24x7 Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics. Follow on: Insta :   / malaimurasutv_official   twitter :   / malaimurasutv   facebook :   / malaimurasu   website : http://www.malaimurasu.com Live News :    / malaimurasunewsdigital   SUBSCRIBE to get the latest news updates:    / @malaimurasunewslive