Перейти к содержимому

புதுச்சேரி சாரம் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோயில் | Puducherry Murugan Temple | Saram | Temples World

Temples World (கோயில்கள் உலகம்)

0:00 / 0:00

புதுச்சேரி சாரம் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோயில் | Puducherry Murugan Temple | Saram | Temples World

1 318 просмотров · 6 месяцев назад
Temples World (கோயில்கள் உலகம்)
2,01 тыс. подписчиков
1 318 просмотров · 6 месяцев назад
புதுச்சேரி சாரம் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோயில் | Puducherry Murugan Temple | Saram | Temples World புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் புதுச்சேரி நகரில் புகழ்பெற்ற ஆலயமாக விளங்குவது சாரம் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோயிலாகும். புதுச்சேரி மாநிலத்தில் சூரசம்ஹார விழாவிற்கு ஒரு பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்குகின்றது. அந்த ஆலயத்தையும் அதன் பெருமைகளையும் இந்த காணொளி மூலம் கண்டு மகிழுங்கள்!! படைப்பு : "ஆன்மீக எழுத்தாளர்" பனையபுரம் அதியமான்