Перейти к содержимому

Kurisinil Thongi||New Tamil Gospel Song||S.S. Yesadiyan||Edith||Richard Singh|| JJ Vol 2||DK Music

DK Music

0:00 / 0:00

Kurisinil Thongi||New Tamil Gospel Song||S.S. Yesadiyan||Edith||Richard Singh|| JJ Vol 2||DK Music

7 218 просмотров · 7 лет назад
DK Music
34,5 тыс. подписчиков
7 218 просмотров · 7 лет назад
Kurisinil Thongi a Super Hit Gospel Song of Bro.S.S. Yesadiyan, Sung by Sis. Edith, Music by Bro. Richard Singh, Video, Editing and Directed by Bro. Sam, Jeevan Studio. Video Mastering by MGS. Rajan, Mastering Services. Copyrights Owned by D.K.Enterprises. This Song also available in all Digital Platforms. For further contact Mail us @ digitalknightwmp@gmail.com Follow us in Face book :   / dkmusicwmp   குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே – நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு 1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே சிலுவையில் சேர்த்ததையோ – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ – குருசினில் 2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க – யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை – குருசினில் 3. சந்திர சூரிய சகல வான் சேனைகள் சகியாமல் நாணுதையோ – தேவ சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில் 4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே – அவர் தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் திறந்தூற்றோடுது பார் – குருசினில் 5. எருசலேம் மாதே மறுகி நீயழுது ஏங்கிப் புலம்பலையோ – நின் எருசலையதிபன் இள மணவாளன் எடுத்த கோல மிதோ – குருசினில்