பணி நிறைவு வாழ்த்து பாடல் | புத்தம்புது வாழ்வு | Retirement wishes song tamil
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
0:00 / 0:00
பணி நிறைவு வாழ்த்து பாடல் | புத்தம்புது வாழ்வு | Retirement wishes song tamil
94 975 просмотров · 6 мес. назад
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
111 тыс. подписчиков
94 975 просмотров · 6 мес. назад
Whatsapp channel Link - https://www.whatsapp.com/channel/0029...
பணி நிறைவு வாழ்த்துப் பாடல்
புத்தம்புது வாழ்வு
காலம் தந்த கடமை இது!
ஆற்றி வந்த பதவி இது!
ஓய்வு பெறும் நாளும் இது!
புது வாழ்வின் தொடக்கம் இது!
காலம் தந்த கடமை இது!
ஆற்றி வந்த பதவி இது!
ஓய்வு பெறும் நாளும் இது!
புது வாழ்வின் தொடக்கம் இது!
அர்ப்பணிப்பு உணர்வுடனே
அயராத உழைப்பு!
வேர்வை சிந்தி உழைத்தும்
காணவில்லை களைப்பு!
அர்ப்பணிப்பு உணர்வுடனே
அயராத உழைப்பு!
வேர்வை சிந்தி உழைத்தும்
காணவில்லை களைப்பு!
பணிசுமையால் பலநாட்கள்
மறந்தீர்கள் நித்திரை!
கடினஉழைப்பால் பதித்தீர்கள்
சிறப்பான முத்திரை!
பணிசுமையால் பலநாட்கள்
மறந்தீர்கள் நித்திரை!
கடினஉழைப்பால் பதித்தீர்கள்
சிறப்பான முத்திரை!
காலம் தந்த கடமை இது!
ஆற்றி வந்த பதவி இது!
ஓய்வு பெறும் நாளும் இது!
புது வாழ்வின் தொடக்கம் இது!
பணியில் கொடி நாட்டினீர்கள்!
எங்கள் வழிகாட்டி நீங்கள்!
பணியில் கொடி நாட்டினீர்கள்!
எங்கள் வழிகாட்டி நீங்கள்!
பணிநிறைவின் பின்னே
வாழ்வு வசந்தமாகட்டும்!
பணியின் நினைவுப் பூக்கள்
சுகந்தம் வீசட்டும்!
பணிநிறைவின் பின்னே
வாழ்வு வசந்தமாகட்டும்!
பணியின் நினைவுப் பூக்கள்
சுகந்தம் வீசட்டும்!
காலம் தந்த கடமை இது!
ஆற்றி வந்த பதவி இது!
ஓய்வு பெறும் நாளும் இது!
புது வாழ்வின் தொடக்கம் இது!
வாழ்த்துகள் சொல்லி விடை
கொடுக்கின்றோம்!
வணங்கி முன் நிற்கின்றோம்!
வாழ்க வாழ்க வளமுடனே !
வாழ்க வாழ்க நலமுடனே!
வாழ்க வளர்க பல்லாண்டு!
வளமுடன் வாழ்க நூறாண்டு!
வாழ்க வாழ்க வளமுடனே !
வாழ்க வாழ்க நலமுடனே!
வாழ்க வளர்க பல்லாண்டு!
வளமுடன் வாழ்க நூறாண்டு!
📢 Disclaimer
All images and background music used in this video are generated using Artificial Intelligence (AI) tools.
The lyrics of this song are original content created and owned by us. All rights to the lyrics are reserved.
The AI tools used for generating images and music are approved for commercial use, and their usage complies with the respective platform policies and licensing terms.
This video is created for creative and entertainment purposes only.
பணி நிறைவு வாழ்த்து கவிதை,பணி நிறைவு பாராட்டு விழா கவிதை,பணி நிறைவு வாழ்த்து மடல்,பணி நிறைவு வாழ்த்து பாடல்,பணி நிறைவு பாராட்டு கவிதை,retirement kavithai in tamil,retirement kavithai,pani niraivu parattu kavithai,pani niraivu valthu madal in tamil,pani niraivu parattu vizha,pani niraivu kavithai,retirement function kavithai,retirement function speech tamil,pani oivu kavithai in tamil,பணி ஓய்வு பாராட்டு விழா கவிதை,பணி ஓய்வு கவிதை,பணி ஓய்வு வாழ்த்து கவிதை
#Magizhampoo #tamilkavithai #kavithai