Перейти к содержимому

‘உன்னை நினைத்து’ படம்.. மறைந்த 10 நடிகர்கள் 💔

Oru Click Da

0:00 / 0:00

‘உன்னை நினைத்து’ படம்.. மறைந்த 10 நடிகர்கள் 💔

242 867 просмотров · 10 дней назад
Oru Click Da
9,27 тыс. подписчиков
242 867 просмотров · 10 дней назад
In this Video : சூர்யா, லைலா, சினேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘உன்னை நினைத்து’ திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது! ❤️ குடும்ப சென்டிமென்ட், காதல், நகைச்சுவை என ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படத்தில் நடித்த பல பிரபல நடிகர்கள் இன்று நம்முடன் இல்லை. நடிகர்கள் பாலு ஆனந்த், உமா மகேஷ்வரி, டெல்லி கணேஷ், பாண்டு, மயில்சாமி, கோவை செந்தில், விஸ்வேஸ்வர ராவ், சிவநாராயண மூர்த்தி, செல்வக்குமார் மற்றும் கே.கே. சவுந்தர் உள்ளிட்ட நடிகர்களைப் பற்றிய நினைவுகளை இந்த வீடியோவில் பார்க்கலாம். DISCLAIMER : This video is for Entertainment Purpose Only, Videos are published based on multiple sources. This video is created for informational and commentary purposes. All images and references belong to their respective owners. We do not claim ownership of third-party materials. இந்த வீடியோக்கான Script / Content என்னால் சொந்தமாக எழுதப்பட்டுள்ளது (Own Writing). பார்வையாளர்கள் தத்ரூபமாக வீடியோவை உணர, இந்த ஷார்ட்ஸ் / வீடியோவில் உள்ள சில புகைப்படங்கள் மற்றும் முகப்பு புகைப்படம் (Thumbnail) செயற்கை நுண்ணறிவு (AI Image Generation) தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ளது. Suriya Movie Actor Surya Unnai Ninaithu For more Entertainment click : https://rb.gy/taono /    / @oruclickda   Subscribe: YouTube/@OruClickDa is all about Entertainment, Cinema, Serial and Interesting Stories.