குகைக்குள் பிரியும் தமிழ்நாடு கேரளா எல்லை! 🚂 இந்தியாவின் மிக அழகிய புனலூர் to செங்கோட்டை ரயில் பயணம்
Thiru travel tamil
0:00 / 0:00
குகைக்குள் பிரியும் தமிழ்நாடு கேரளா எல்லை! 🚂 இந்தியாவின் மிக அழகிய புனலூர் to செங்கோட்டை ரயில் பயணம்
30 368 просмотров · 19 часов назад
Thiru travel tamil
1,52 тыс. подписчиков
30 368 просмотров · 19 часов назад
வணக்கம் நண்பர்களே! 👋
இந்தியாவின் மிகவும் அழகிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் பாதைகளில் ஒன்றான புனலூர் - செங்கோட்டை (Punalur to Sengottai) இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயண வீடியோவிற்கு உங்களை வரவேற்கிறோம்! 💚
✨ வீடியோவின் முக்கிய சிறப்பம்சங்கள்:
🔹 புனலூர் - செங்கோட்டை இயற்கை எழில் கொஞ்சும் வழித்தடம் 🌿
🔹 வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மலை & ஆரியங்காவு பகுதிகள் 🏞️
🔹 குகைக்குள் அமையும் இரு மாநில எல்லை 🚂
🔹 மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் அருவிகளும் மேகக் கூட்டங்களும் ☁️
Music Credit:
Music by Paul Winter from Pixabay
Link: https://pixabay.com/users/kaazoom-448...
#PunalurToSengottai #Aryankavu #Thenmalai #HiddenWaterfalls #WesternGhats #TrainJourney #MonsoonTrainJourney #Kollamtosengottai