Перейти к содержимому

Sister Beulah Andrews Biography | ஏழு முறை மரணத்தை சந்தித்த பெண்ணின் உருக்கமான சாட்சி | Calling TV

Christ Calling Tv

0:00 / 0:00

Sister Beulah Andrews Biography | ஏழு முறை மரணத்தை சந்தித்த பெண்ணின் உருக்கமான சாட்சி | Calling TV

17 894 просмотра · 3 года назад
Christ Calling Tv
110 тыс. подписчиков
17 894 просмотра · 3 года назад
CHRIST CALLING TV PRODUCTION சகோதரி லில்லி பியூலா சாட்சி | The passionate testimony of a woman who met death seven times | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி என் பெயர் வில்வக்கனி இப்பொழுது கர்த்தருக்குள் என் பெயர் லில்லி பியூலா எங்கள் குடும்பம் ஒரு குறி சொல்லும் குடும்பம் எங்க அப்பா ஒரு கோடாங்கி அடிப்பவர் எனக்கு வில்லுப்பாட்டு பாடுதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி நாங்கள் விக்கிரகத்தை சேவித்து வந்த குடும்பம் ஆனால் எங்கள் குடும்பத்தில் நிம்மதியே இல்லை என் வாழ்க்கையோ ஒரு கேள்வி குறிபோல மாறியது அப்பொழுது தான் நான் இயேசுவை அறிந்துக்கொண்டு இன்று எங்கள் குடும்பம் இயேசுவை ஆராதிக்கும் குடும்பமாக மாற்றின என் இயேசுவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் மற்றும் இந்த வாய்ப்பினை கொடுத்த கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி My name is Vilva Kani now in the Lord my name is Lily Beulah Our family is a family that tells signs my father is an ax player I love archery and singing Thus we are an idol worshiping family But there was no peace in our family and my life became a question mark It was then that I came to know Jesus and today we are a family that worships Jesus And thanks to Christ Calling TV for giving this opportunity அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony #jesus #witness Contact us for further Communications    / christcallingtv   GOOGLE PAY : +91 7200713563 OUR BANK DETAILS Account Name: C.Geetha Bank name: HDFC BANK Ac | No: 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 MICR Code: 560240114 Account Type: SB Swift Code: HDFCINBBXXX Email Id: christcallingtv@gmail.com