Athi Kaalai Kaatre Nillu - Thalaivaasal | S Janaki | Bala Bharathi | HD Video Song #hdtamilsongs
7th Channel Music
0:00 / 0:00
Athi Kaalai Kaatre Nillu - Thalaivaasal | S Janaki | Bala Bharathi | HD Video Song #hdtamilsongs
1 182 507 просмотров · 11 мес. назад
7th Channel Music
123 тыс. подписчиков
1 182 507 просмотров · 11 мес. назад
The song Athi Kaalai Kaatre Nillu has been sung by S. Janaki from the movie Thalaivaasal
தலைவாசல் திரைப்படத்திலிருந்து S. ஜானகி பாடிய அதிகாலை காற்றே நில்லு என்ற பாடல்
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இளமையின் அலைகளில்
பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில்
உலகமும் பணிந்தது
ஓ .. காலை மேகம் சோலை ஆகும்
வானம் எங்கள் சாலை ஆகும்
தாமரை கொடை விரிக்கும்
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு….
மலரினம் சிரித்திட
திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட
தவங்களும் புரிந்தது
ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே…..
Credits:-
Song : Athi Kaalai Kaatre Nillu
Movie : Thalaivaasal
Directed by : Selva
Written by : Selva Murthy Ramesh (dialogues)
Produced by : Chozha Ponnurangam
Starring : S. P. Balasubrahmanyam, Anand, Sivaranjani, Bhanu Prakash, Nassar, Napoleon, Vijay, Vichithra
Other cast : S. N. Vasanth, Chitti, Sabitha Anand, Vaishnavi, C.N.A. Parimal, Sampath Kumar, Vincent Roy, Jayaprakash, Radhabhai, Swaminathan, Master Anand, Baby Shobana, MRK
Cinematography : R. Roy
Edited by : Raju KN
Music by : Bala Bharathi
Sung by : S. Janaki
Lyricist : Bala Bharathi
Production company : Chozha Creations
Release date : 3 September 1992
Enjoy and stay connected with us for more videos...!
Subscribe to receive channel notification...!
Turn on the bell icon to receive channel notifications...!
Reference: https://en.wikipedia.org/wiki/Thalaiv...
Subscribe: / @7thchannelmusic
#7thchannelmusic #tamilmovies #hdtamilmovies #tamilmovie #tamilcinema #hitmovies #tamilhitmovies #tamiloldmovies #tamiloldmovies #tamiloldmovie #tamilmovie #classicmoviestamil #classicmovies #classictamilmovies #tamilmoviesonline #superhittollywoodmovie #oldtamilmovies #superhitclassicmovie #tollywoodsuperhitmovie #classicmovies #vintagemovies #evergreenmovies #evergreensongs #lreswari #lreswarisongs #spb #spbalasubrahmanyam #spbalasubramaniamsongs #spbhits #spbsongs #spbalasubramaniyamsongs #msv #msvsongs #msvmusic #kannadasansongs #kannadasan #kannadasanlyrics #sjanaki #sjanakisongs #sjanakihits