Перейти к содержимому

திருச்சி கே கே நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆற்று மணல் கட்டுன வீடு வடக்கு பார்த்த வீடு 1600 சதுரடி

Trichy A M House low price new & old house sales

0:00 / 0:00

திருச்சி கே கே நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆற்று மணல் கட்டுன வீடு வடக்கு பார்த்த வீடு 1600 சதுரடி

2 351 просмотр · 1 г. назад
Trichy A M House low price new & old house sales
8,87 тыс. подписчиков
2 351 просмотр · 1 г. назад
திருச்சி கே கே நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமே இந்த வீடு ஆற்று மணல் கட்டுன வாஸ்து பார்த்து கட்டணும் 1600 சதுர அடி சதுரமாக இடம் உள்ளது மாடிக்குப் போகும் படியை சேர்க்காமல் 1100 சதுரத்தில் புது மாடல் DTCP பிளாட் வீட்டு பிளான் அப்ரோடு உள்ளது வீட்டு முன் 23 அடி ரோடு ரெண்டு பெட்ரூம் பெரிய கார் நிறுத்த இடம் உள்ளது போர்டிகோவில் அழகு பூச்செடிகள் இலவசமாக வீட்டு ஓனர் வைத்துத் தருவார் இந்த வீடு விலை 90 லட்சம் விலை குறைய வாய்ப்பு உள்ளது இந்த வீடு மெயின் ரோடு அருகில் 👉வாருங்கள் நண்பர்களே 👉பாருங்கள் இந்த அழகான வீட்டை 👉வாங்குங்கள் யோசிக்காமல் 👉நேரங்களில் காலங்களும் எல்லாமே உங்களை சார்ந்தே உள்ளது 👉நிச்சயமாக இறைவன் உதவியால் இந்த வீட்டின் மூலமாக அனைத்தும் நன்மையாக அமையும் வாழ்வீர்கள் நெடு காலங்கள் குடும்பத்தோடு