Перейти к содержимому

பிளவுஸ் அளவு எடுப்பது எப்படி? | ஆரம்பநிலை முதல் முழு விளக்கம் | Blouse Measurement in Tamil

Manjula Designer

0:00 / 0:00

பிளவுஸ் அளவு எடுப்பது எப்படி? | ஆரம்பநிலை முதல் முழு விளக்கம் | Blouse Measurement in Tamil

1 411 просмотров · 3 мес. назад
Manjula Designer
8,12 тыс. подписчиков
1 411 просмотров · 3 мес. назад
பிளவுஸ் தைக்க கற்றுக்கொள்ள நினைக்கிறீர்களா? இந்த வீடியோவில் பிளவுஸ் தைக்க தேவையான அனைத்து முக்கியமான அளவுகளையும் எளிய முறையில் விளக்கியுள்ளேன். இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது: ✅ தோள்பட்டை அளவு ✅ மார்பளவு ✅ இடுப்பளவு ✅ கை நீளம் ✅ கை சுற்றளவு ✅ கை ஓப்பனிங் ✅ பிளவுஸ் நீளம் ✅ கழுத்து அகலம் ✅ முன் கழுத்து ஆழம் ✅ பின் கழுத்து ஆழம் ✅ கை வட்டம் (Armhole) தையல் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 👍 வீடியோ பிடித்திருந்தா Like பண்ணுங்க. 💬 உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா Comment-ல கேளுங்க. 🔔 இன்னும் இதுபோன்ற தையல் வகுப்புகளுக்கு Manjula Designer-ஐ Subscribe பண்ணுங்க.