Перейти к содержимому

கண்ணாடி போல் ஜொலிக்கும் பாம்பே ஹல்வா 😍 | 10 நிமிட ஸ்வீட் ரெசிபி | Messiah Bakes

Messiah Homemade Bakes

0:00 / 0:00

கண்ணாடி போல் ஜொலிக்கும் பாம்பே ஹல்வா 😍 | 10 நிமிட ஸ்வீட் ரெசிபி | Messiah Bakes

273 просмотра · 6 дн. назад
Messiah Homemade Bakes
144 подписчика
273 просмотра · 6 дн. назад
Bombay Halwa Recipe | 10 Minutes-la Super Soft & Tasty Bombay Halwa 😍 | Messiah Bakes வீட்டிலேயே மிகவும் சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் சுவையான Bombay Halwa செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்! ❤️ கடையில் வாங்குவது போலவே கலர்ஃபுல்லாகவும், சுவையாகவும், முந்திரி மற்றும் நட்ஸ் நிறைந்த Bombay Halwa-வை வெறும் 10 நிமிடங்களில் செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: Corn Flour – 150g Sugar – 130g Ghee – தேவையான அளவு Cardamom Powder – தேவையான அளவு Food Colour – தேவையான அளவு Dry Nuts – 100g Water – தேவையான அளவு இந்த ரெசிபியை உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள். பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்ய மறக்காதீர்கள்! ❤️ Messiah Bakes – Homemade Recipes with Love! #BombayHalwa #BombayHalwaRecipe #EasySweets #10MinutesRecipe #CornFlourHalwa #HomemadeSweets #TamilCooking #TamilRecipe #MessiahBakes #SweetRecipe