03 திருமந்திரம் Samaya Vaguppu 20210320
vedanishtha
0:00 / 0:00
03 திருமந்திரம் Samaya Vaguppu 20210320
62 просмотра · 1 год назад
vedanishtha
1,01 тыс. подписчиков
62 просмотра · 1 год назад
பொருள் புரிந்து எழுத வேண்டும்
முடிச்சு செய்யுள்கள்
नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः |
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः || श्रीमद्भगवद्गीता२- १६ ||
या निशा सर्वभूतानां, तस्याञ्-जागर्ति सँयमी |
यस्याञ्-जाग्रति भूतानि, सा निशा पश्यतो मुनेः || श्रीमद्भगवद्गीता२- ६९||
कर्मण्यकर्म यः पश्येदकर्मणि च कर्म यः |
स बुद्धिमान्मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत् || श्रीमद्भगवद्गीता४- १८||
திருமூலர்
Purana compositions make it easier to relate to abstract god principle by giving forms, relationships, narrations
X, y in science and maths
Children puranas
Elders science, philosophy, psychology and so on
முப்புரம் எரித்தனர் என்பவர் மூடர் - இரண்டாம் தந்திரம்
343 அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே 5
கஜமுகாஸுரன் - தோப்புக் கரணம் - விஷ்ணு
God is material cause - unique to Vedanta
World is Lord, Lord is world - Ganesha mango story
सर्वभूतस्थमात्मानं[VS1] सर्वभूतानि चात्मनि |
ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः || श्रीमद्भगवद्गीता६- २९||
यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति |
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति || श्रीमद्भगवद्गीता६- ३०||
---
[VS1]ये चैव सात्त्विका भावा राजसास्तामसाश्च ये |
मत्त एवेति तान्विद्धि न त्वहं तेषु ते मयि || श्रीमद्भगवद्गीता७- १२||
मया [VS1] ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना |
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः || श्रीमद्भगवद्गीता९- ४||
न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् |
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः || श्रीमद्भगवद्गीता९- ५||
மாம்பழம்
எட்டாம் தந்திரம்
2289 பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. 21
2290 மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே. 22
Any woman is mother
சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்
அம்மையே - காரைக்கால் அம்மையார்
நான்காம் தந்திரம்
1073 ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.29
ஏழாம் தந்திரம் - ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி
2014 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.3
ஆண் பெண் குழந்தை - இரண்டாம் தந்திரம்
478 ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே 28
479 பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே 29
480 பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே 30
481 மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே 31
482 குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே 32
483 கொண்டநல் வாயு இருவர்க்கும் 1ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே 33
1 ஒத்தேறில்
ஒன்பதாம் தந்திரம்
2716 சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே. 8