Genius Movie Marketing That Fooled Everyone | Tamil Cinema & Hollywood | Cinema Bogan
Cinema Bogan
0:00 / 0:00
Genius Movie Marketing That Fooled Everyone | Tamil Cinema & Hollywood | Cinema Bogan
10 931 просмотр · 6 месяцев назад
Cinema Bogan
64,1 тыс. подписчиков
10 931 просмотр · 6 месяцев назад
In this video, we are throwing the traditional rulebook out the window! We dive deep into the most genius, controversial, and mind-blowing movie marketing campaigns in cinema history. These filmmakers didn't just promote a movie—they sparked real-world panic, viral controversies, and nationwide hunts.
From Alfred Hitchcock locking the theater doors for Psycho, to the terrifyingly real missing posters of The Blair Witch Project, Aamir Khan going completely off the grid for 3 Idiots, and the fake wedding invitation that shook Tamil Nadu for Raja Rani.
Grab your popcorn, because these marketing strategies are better than the movies themselves! 🍿🔥
இந்த வீடியோவில், சினிமா வரலாற்றில் மிகவும் வித்தியாசமான, விதிகளை உடைத்த 4 திரைப்பட மார்க்கெட்டிங் யுக்திகளை பற்றி பார்க்கப் போகிறோம். இந்த இயக்குனர்கள் படத்தை மட்டும் Promote செய்யவில்லை, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்கள்!
Psycho படத்திற்கு லேட்டாக வருபவர்களுக்கு அனுமதி இல்லை என ஆல்பிரட் ஹிட்ச்காக் போட்ட சட்டம், The Blair Witch Project படத்திற்காக நிஜமாகவே ஒட்டப்பட்ட 'காணவில்லை' போஸ்டர்கள், 3 Idiots படத்திற்காக அமீர்கான் இந்தியா முழுவதும் மாறுவேடத்தில் சுற்றியது, மற்றும் ராஜா ராணி படத்திற்காக நயன்தாரா - ஆர்யா கல்யாணம் என வந்த வைரலான கல்யாண பத்திரிக்கை!
இந்த மார்க்கெட்டிங் தந்திரங்கள் எப்படி வேலை செய்தது என முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க! 🍿🔥