Перейти к содержимому

தீராத ஆசையிலிருந்து விடுதலை தரும் திகட்டாத ஆனந்தம் | ஸ்ரீ ஜெயகோவிந்த தா | SB 1.18.14 | 5.7.2026

ISKCON Bangalore Tamil

0:00 / 0:00

தீராத ஆசையிலிருந்து விடுதலை தரும் திகட்டாத ஆனந்தம் | ஸ்ரீ ஜெயகோவிந்த தா | SB 1.18.14 | 5.7.2026

337 просмотров · 3 мес. назад
ISKCON Bangalore Tamil
918 подписчиков
337 просмотров · 3 мес. назад
கோ நாம த்ருப்யேத் ரஸவித் கதாயாம் மஹத்தமைகாந்த பராயணஸ்ய நாந்தம் குணானாம் அகுணஸ்ய ஜக்முர் யோகேஸ்வரா யே பவ-பாத்ம-முக்யா: பரமபுருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே (கோவிந்தன்), மிகச் சிறந்த ஜீவராசிகளுக்கும் தனிப்பட்ட புகலிடமாக விளங்குகிறார். அவ ரது திவ்யமான இயற்கைக் குணங்களை சிவபெருமானையும், பிரம்ம தேவரையும் போன்ற யோகசக்திகளின் தலைவர்களாலும் கூட அள விட முடியாது. அமுதத்தை (ரஸத்தை) சுவைப்பதில் கைதேர்ந்த ஒரு வரால், அவரைப் பற்றிய செய்திகளைக் கேட்டு எப்பொழுதாவது முழுமையாகத் திருப்தியடைய முடியுமா? #ஸ்ரீமத்பாகவதம் #உபன்யாசம் #பக்தி #ஆன்மிகம் #கிருஷ்ணபக்தி #புராணம் #ஹிந்துதர்மம் #SpiritualLecture #Bhagavatam #KrishnaConsciousness #Devotion #Spirituality